Tag Archives: தமிழ்

திரு.ப.சிதம்பரம் – அவசியம் கேட்கப்பட வேண்டிய உரையொன்று …….!!!

This gallery contains 1 photo.

திரு.ப.சிதம்பரம் அவர்களைப் பற்றி இந்த தளத்திலேயேபலமுறை எதிர்மறையாக விமரிசித்திருக்கிறோம்.அந்த கருத்துகள் இன்றும் அப்படியே தான் இருக்கின்றன… அவற்றிற்கும் இன்றைய இடுகைக்கும் எந்தவிதசம்பந்தமும் இல்லை என்பதால், அதை அப்படியே ஒருபக்கமாகதள்ளி வைத்துவிடுவோம். இந்திய பொருளாதாரத்தை மிகச்சரியாக புரிந்துகொண்டநிபுணர்கள் பலர் இந்தியாவில் உண்டு… ஆனால், அதை – பொருளாதாரம் பற்றி ஒன்றுமே தெரியாத,பாமரருக்கு கூட புரியும்படி விளக்கமாக எடுத்துச்சொல்லக்கூடிய … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

” மணி ……”

This gallery contains 1 photo.

விளம்பரமே இல்லாமல்,எதையாவது வெளியிட்டு விட்டு, சப்தம் போடாமல் –‘கம்’முனு கிடப்பது பொதிகை டிவி’யின் ஸ்டைல்…. அண்மையில் தான் பார்த்தேன்…ஜனவரியிலேயே பொதிகை வெளியிட்டிருக்கிறது… இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பழைய பேட்டிஒன்றை “நினைவுக் குறிப்பு” என்கிற தலைப்பில்பொதிகை “ரிலீஸ்” செய்திருக்கிறது…. காஷ்மீர் – தீவிரவாத பிரச்சினையைப்பற்றி எவ்வளவு அழகாக விளக்குகிறார் பாருங்கள்…. பிரச்சினைக்கு தீர்வு சொல்ல எல்லாராலும் முடியாது… … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

” மானமும் – நஷ்டமும் ” – போச்சா … திரும்ப கிடைத்து விடுமா ….!!! ???

This gallery contains 1 photo.

ஒரு தலைப்புச் செய்தி பார்த்தேன் – ” தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்குநோட்டீஸ் – ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரும்பி.ஜி.ஆர். நிறுவனம்! “ …………………………………….. ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதே என்றுகொஞ்சம் உள்ளே போய்ப் பார்த்தேன்… அண்ணாமலை “அண்ணா ” – வெறுமனே ” 4 கோடுகளைஇணைத்துப் பாருங்கள்…. ஏதோ தெரியும் ” என்றுசொல்லி இருக்கிறார்… … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வீரமணியாரும் – காமாலைக் கண்ணரும்….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ” காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் ” –என்பது பழமொழி…. “இல்லம் தேடி கல்வி ” என்கிற திட்டத்தை தமிழக அரசுதுவக்குகிறது. கொரோனா நோய்ப்பரவல் காரணமாககடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்ல முடியாமல்தவித்திருந்த சிறுவர் சிறுமிகளுக்கு, கற்பதில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை போக்கவும்,உளரீதியாக அவர்களிடையே தன்னம்பிக்கையையும்,இயல்பான மனோநிலையை மீண்டும் ஏற்படுத்தவும்இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்….மாலை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திருவாளர் சத்யபால் மாலிக் சொல்லும் காஷ்மீர் மர்மங்களும் -அவர் சொல்லாமலே புரிவதும்….!!!

This gallery contains 1 photo.

திருவாளர் சத்யபால் மாலிக் –தற்போது மேகாலயா மாநிலத்தின் கவர்னராகபணியாற்றி வருகிறார். பாஜக-வைச் சேர்ந்தவர்…. இதற்கு முன்னர், அவர் ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தார்.அதற்கு முன்னர் பீஹார் கவர்னராக இருந்தார்…பின் கோவா கவர்னராகவும் இருந்தார்…. தான் காஷ்மீர் கவர்னராக இருந்தபோது நடந்த சிலவிஷயங்கள் பற்றி 3 வருடங்கள் கழித்து – அவர் நிதானமாக,இப்போது சொல்லி இருப்பது அகில … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இவர் அவரே தான்….அவர் இவரே தான் ….!!!

This gallery contains 1 photo.

தற்போதைய இளைஞர்களின் most favourite singer‘சித் ஸ்ரீராம்’ தான்… இந்த பாப்புலாரிடி ஸ்ரீராமுக்கு கிடைத்ததுஅவரது திரைப்பட பின்னணிப் பாடல்களின் மூலம் தான்…. ஹிட்’ ஆன அவரது திரைப்படப் பாடல் ஒன்றை – அவர் மேடையில் நேரடியாக பாடும் காணொலி ஒன்று கீழே –( விசுவாசம் படத்திலிருந்து “கண்ணான கண்ணே…” ) ( இன்று இந்தப்பாடலுக்காக, இசையமைப்பாளர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜால்ராக்களுக்காக மக்கள் பணம் செலவா….?

This gallery contains 1 photo.

பொதுவாக, அரசாங்கத்தில் –இருக்கிற பதவிகளை – நிரப்புவதற்கு தான்பொருத்தமான ஆட்களை தேடுவார்கள். இங்கே நாம் ஒரு நேர்மாறான அதிசயத்தைப் பார்க்கிறோம்.ஜால்ராக்களுக்காக, ( ஆளும் கட்சிக்கு பலமாக ஜால்ராக்கள்போடும் நபர்களுக்காக) – அரசு பதவிகள்உருவாக்கப்படும் அதிசயத்தைப் பார்க்கிறோம். நேற்றைய செய்தித் தளத்திலிருந்து – அரசு ஒரு புதிய குழுவை நியமித்திருக்கிறது …. சுப வீரபாண்டியனுக்கு புதிய பதவி..!முதல்வர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்