Tag Archives: தமிழ்

ஸ்விஸ் – இப்படி ஒரு வங்கி ……!!!

This gallery contains 1 photo.

ஸ்விஸ் நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு அற்புதமான திட்டம் பற்றிய செய்தி இது… மிகவும் பயனுள்ள ஒரு யோசனை.. நாமெல்லாம் கொஞ்சம் பழமைவாதிகள்…வெளியாட்களுடன் சட்டென்று பழகுவதில் கொஞ்சம் தயக்கம் இருக்கும். அதனால் நம் நாட்டில் பெரிய அளவில் இதை நடைமுறைப்படுத்துவது கொஞ்சம் சிரமமாக இருக்கும்…. ஆனாலும், முடிகிறதோ இல்லையோ – குறைந்த பட்சம் இந்தக் கோணத்தில் நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இன்றைய தினத்திற்கு அவசியம் தேவைப்படும் ஒர் விவாதம் …..!!!

This gallery contains 1 photo.

மிக முக்கியமான, இன்றைய தினத்திற்கு அவசியம்தேவைப்படும் ஒரு தலைப்பு … முதலில் பேசும் மோகனசுந்தரம் சிரித்துக்கொண்டே சொன்னாலும், விஷயம் சீரியசானது. சுகி சிவம் அவர்கள் மிக ஆழமான சில கருத்துகளை மிகச்சரியாக சொல்கிறார்…. நான் அவரது கருத்துகளுடன் 100 சதவீதம் உடன்படுகிறேன்…. விமரிசனம் நண்பர்களும் இந்த கருத்துகளை வரவேற்பார்கள்என்று நம்புகிறேன்… நம்மால் முடிந்தவரை இந்த செய்தியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

“அத்தை” … அசோகமித்திரன்

This gallery contains 1 photo.

1930, 40, 50 -களில் வாழ்ந்த நமது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிபோன்றவர்களின் வாழும் சூழ்நிலை எப்படி இருந்தது….? அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது….?அவர்களுக்கு இருந்த வசதிகள் என்ன ….?சங்கடங்கள் எந்த வகை…?சந்தோஷங்கள் எந்த வகை….? இன்றைய இளைஞர்களுக்கு இவை பற்றி ஒன்றுமே தெரியவாய்ப்பில்லை; சொல்பவர்களும் இல்லை; அவற்றைப்பற்றிஅமைதியாகவும், ஆர்வமாகவும் கேட்கவும் இன்றையதலைமுறைக்கு நேரமோ, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை நீடிக்கப்படுவது யார் நலனுக்காக ….?

This gallery contains 1 photo.

“தினமணி ” நாளிதழின் ஆசிரியர் எழுதுகிறார் – சுருக்கமாக – இதனால், பதவி உயா்வு மறுக்கப்படும்பல திறமையான அதிகாரிகள் பாதிக்கப்படுவாா்கள். அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் பதவி நீட்டிப்புக் கிடைக்கும்என்பதால் தங்களது கடமையை அதிகாரிகள் ஒழுங்காகநிறைவேற்ற மாட்டாா்கள். தனது பதவிக்கால நீட்டிப்புக்காக அதிகாரிகள் அரசின்ஏவலா்களாக மாறமாட்டாா்கள் என்பதற்கு எந்தவிதஉத்தரவாதமும் கிடையாது. …………………………………………………………………………………………………………… மத்திய புலன் விசாரணை அமைப்புகளான … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

சிறைச்சாலை … காலாபாணி

This gallery contains 1 photo.

நிச்சயமாக இதைப் படிக்கும் பலர் இந்த“சிறைச்சாலை” திரைப்படத்தைப் பார்த்திருக்கமாட்டீர்கள்… ஏனென்றால், இந்த மாதிரி படங்கள்அதிக நாட்கள் ஓடுவதில்லை;வர்த்தக ரீதியாகவெற்றி பெறுவதில்லை; பல வருடங்கள் முன்பு, திருச்சி காவேரி தியேட்டரில்திரையிடப்பட்ட இந்த படத்தை வாரக்கடைசியில் பார்க்கநினைத்திருந்தேன்… ஆனால் – ஒரே வாரத்தில் தூக்கப்படுகிறதுஎன்கிற செய்தி கடைசி நாளான வியாழனன்று தான்கிடைத்தது…..25 கி.மீ. தூரத்தில் இருந்த எங்கள் தொழிற்சாலைகுடியிருப்புக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

குஜராத் அடானி போர்ட்’டில் மட்டும் இந்த குற்றச்செயல் எப்படி சாத்தியமாகிறது ….?

This gallery contains 1 photo.

இந்த நாட்டில் எவ்வளவோ துறைமுகங்கள் இருக்கின்றன…ஆனால், குஜராத்தில் அடானிக்கு சொந்தமான முந்த்ராதுறைமுகத்தில் மட்டும் – ஹெரோயின் போதைப்பொருள், தொடர்ச்சியாக, திருட்டுத்தனமாகஇறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டுக்குள் கடத்தப்பட்டுவிநியோகிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. இது எத்தனை ஆண்டுகளாக நடந்து வருகிறதோதெரியவில்லை – ஆனால் அண்மையில் தான் விஷயம்வெளியே வந்திருக்கிறது. முதலில் 21,000 கோடி மதிப்பிலான 3000 கிலோ ஹெரோயின் … தற்போது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வாபஸ் பெறப்பட்ட 3 சட்டங்களும் -அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவுகளும் ….

This gallery contains 1 photo.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகள்(பெரும்பாலும் வட இந்தியர்கள் ) தொடர்ந்து போராடி வரும்நிலையில் – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூட,அந்த சட்டங்களை கைவிட முடியாது என்று உறுதியாக இருந்தநிலையில் – இன்று – 3 சட்டங்களும் வாபஸ் பெறப்படுகின்றன. விரைவில்அதற்கான முறையான நடவடிக்கைகள் நிறைவேற்றப்படும்என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரணமாகச் சொல்லப்படுவது – ? … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்