Tag Archives: தமிழ்

‘ நீட்’- டுக்கு இப்படி ஒரு சுலபமான தீர்வு இருப்பதை ஏன் எல்லாரும் மறைக்கிறார்கள் அல்லது மறக்கிறார்கள்…???

This gallery contains 1 photo.

… தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும்இரண்டாகப் பிரிந்திருக்கிறார்கள்…. ஒன்று – நீட்டிற்கு எதிர்ப்புஅல்லது – நீட்டுக்கு ஆதரவு என்கிற எதாவது ஒரு நிலையிலேயே உறுதியாக நிற்கிறார்கள்… தாங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு மாறாக அல்லதுமாற்றாக வேறு எதையும் யோசிக்கவோ, பேசவோமறுக்கிறார்கள்… நீட்டிற்கு ஆதரவாக பேசும் கட்சிகள் தனியார் மருத்துவகல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை காரணமாககாட்டுகிறார்கள்… ஆனால்,நீட் தேர்வுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 17 பின்னூட்டங்கள்

ஜீனியஸ் – எஸ்.பாலசந்தர் – ஆனால், அவருக்கும் முந்தியே ……!!!!

This gallery contains 3 photos.

….. “பொம்மை” தமிழ்த் திரைப்படம் 22, ஏப்ரல் 1964-ல்வெளிவந்தது. இதைத்தயாரித்து இயக்கியவர், (அப்போதைய)புதுமை விரும்பியான இயக்குநர் எஸ்.பாலசந்தர்….( இவர் கே.பாலசந்தருக்கும் பல ஆண்டுகள் முந்தியவர்…) பல கலைகளில் தேர்ந்தவர்…… நடிகர், பின்னணிப் பாடகர்,கதை வசனகர்த்தா, இயக்குநர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர்… கர்நாடக இசையில் நல்ல புலமைஉடையவர் – வீணை வித்வான்…!!! ( நான் இவரைநேரில் பார்த்து பேசும் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வழக்கம்போல் தொடர்வோமா …!!!

…… அன்பு நண்பர்களுக்கு, முழுவதுமாக இல்லையென்ராலும், கணிணி முன் அமர்ந்து பணி செய்யும் அளவிற்கு ஓரளவு உடல் தேறி விட்டேன். கடவுளின் கருணைக்கும், நான் சீக்கிரமாக உடல் நலம் பெற்று வர வேண்டும் என்று வாழ்த்தியஉங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அப்புறமென்ன…நம் பணியை –வழக்கம்போல் தொடர வேண்டியது தானே…? அடுத்து – இடுகை தொடர்கிறது.தொடர்ந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

அன்பு நண்பர்களுக்கு, காவிரிமைந்தனின் மடல் …..

This gallery contains 1 photo.

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் பலர் யூகித்தது சரி தான்….உடல்நலக்குறைவு காரணமாகவே கடந்தசில நாட்களாக என்னால் எழுத முடியவில்லை; மிகுந்த அன்பும் அக்கறையும், கவலையும் கொண்டுஉங்களில் பலர் எழுதியவற்றை பார்த்து விட்டு, எப்படியாவதுஉங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே என்று,நண்பர் ஒருவர் உதவியுடன் இதை பதிப்பிக்கிறேன். 3 வருடங்களுக்கு முன்பு வரை நல்ல உடல் நலத்துடன் தான்இருந்தேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 20 பின்னூட்டங்கள்

ஜனாதிபதியாக இருந்தவர் – இங்கே உட்கார்ந்திருக்கும் இடத்தை பாருங்கள்….!!!

This gallery contains 1 photo.

….. ……. … 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11-வதுஜனாதிபதியாக பதவி வகித்தவர்,இந்த காணொலியில் உட்கார்ந்திருக்கும் இடத்தைப்பாருங்கள்… பேசும் விதத்தைப் பாருங்கள்….சொல்லும் கருத்தைக் கேளுங்கள்… நமது துரதிருஷ்டம் – இவர் அடுத்த தடவையும்ஜனாதிபதியாகத் தொடராதது… கூடுதலாக – அதற்கு முக்கியகாரணமாக இருந்தது தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்தகட்சி என்பது நமது துர்பாக்கியம் … நான் ஒருமுறை யோசித்தேன்…ஒருவேளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 12 பின்னூட்டங்கள்

இந்தியாவின் வியக்கவைக்கும் கிராண்டு கேன்யன் …..

This gallery contains 1 photo.

…… Gandikota: The stunning Indian gorge that resembles the Grand Canyon India has always been a popular tourist destination for its historic forts, stunning palaces and dense jungles. Now, a lesser known gorge in the southern state of Andhra Pradesh … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“அம்மா ஒரு கொலை செய்தாள்”– சாஹித்ய அகாடமி விருது பெற்ற – அம்பையின் சிறுகதை …

This gallery contains 1 photo.

……. கடந்த மாதம் தமிழ் எழுத்தாளர் “அம்பை” என்கிறடாக்டர் C.S.லக்ஷ்மி – அவர்களுக்கு சாஹித்ய அகாடமிவிருது கிடைத்தது நினைவிருக்கலாம்….. “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்கிறதலைப்பிலான சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்குசாஹித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது… அம்பை அவர்களின் சில சிறுகதைகள் ஏற்கெனவேஇந்த தளத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன….இன்று, இங்கே – ” அம்மா ஒரு கொலை செய்தாள்” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,