Tag Archives: தமிழ்

தேவ ரகசியம் ….

This gallery contains 1 photo.

…………… ஒரு தாய்க்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் குழந்தையின் தந்தை இறந்திருந்தார். எமதர்மன், ஒரு எமதூதனை அனுப்பி ‘அந்த தாயின் உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு’ என்றான். சென்ற எமதூதனோ “ஐயோ பாவம்! அப்பாவும் இல்லை, அம்மாவின் உயிரையும் எடுத்துவந்துவிட்டால் இந்தக் குழந்தைக்கு யார் கதி” என்று பரிதாபப்பட்டு, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

10 மாநிலங்களில் ஆட்சி – பாஜக-வின் அசத்தல் சாதனை ….

This gallery contains 1 photo.

……. 10 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பாஜகமகத்தானதொரு சாதனை புரிந்திருக்கிறது…. பாஜக-வின் இந்த சாதனையை, விகடன் தளம்விரிவாக அலசி, ஆராய்ந்து, ” கட்சி உடைப்பு,ஆட்சி கவிழ்ப்பு… 10 மாநிலங்களை தன்வசப்படுத்தியபாஜக – 8 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை ” – என்கிறதலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.. விமரிசனம் தள வாசக நண்பர்களின் பார்வைக்காகஅது கீழே … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

திமுக-வை வம்பில் மாட்டி விடும் யஸ்வந்த் சின்ஹா-ஜி …..

This gallery contains 1 photo.

…………………. வந்தோமா…மரியாதை நிமித்தம் சந்தித்தோமா –ஓட்டு கேட்டு விட்டு போனோமா – என்றில்லாமல், அநாவசியமாக திமுக-வுக்குஆபத்தை உண்டுபண்ணி விட்டு போகிறார்குடியரசுத் தலைவர் வேட்பாளர்யஸ்வந்த் சின்ஹா அவர்கள்… பாருங்களேன் தலைப்பு செய்தியை …….. ….. எதிரிகளின் பலம் தெரியாமல்வாய்ச்சவடால் விடுவது எவ்வளவு ஆபத்தானவிஷயம் என்பதை இன்று மஹாராஷ்டிராவில்நடப்பதை பார்த்தாவது உணர்ந்துகொள்ளவேண்டாமா …? இவருக்கென்ன ….இவர்பாட்டிற்கு பேசிவிட்டு போய் … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

” சூப்பர் ஸ்டார் ” யாருன்னு கேட்டா …..

This gallery contains 1 photo.

…………….. …………… ” சூப்பர் ஸ்டார் ” யாருன்னு கேட்டா ….. ரஜினி என்ன சொல்வார் ,,,,?

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

வேலுமணியும் – உடந்தை ஐஏஸ் அதிகாரிகளும் -என்ன ஆயிற்று வழக்கு….? திமுக அரசு தயங்குவது ஏன்…?

This gallery contains 2 photos.

……………. …….. முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பன்னீருக்கு வெட்டும் குழியில்விழப்போகும் எடப்பாடி – சொல்வது மணி

This gallery contains 1 photo.

……………………… எடப்பாடியாரின் அதிகார ஆசை அவரை எங்கே கொண்டு போய் விடும் ..? ….. .………………………………………………….

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

பலகாரம் சுட்டே பல கோடிகள் …..

This gallery contains 1 photo.

………………………… தமிழக – உழைக்கும் சுய உதவிக்குழு பெண்களுக்கு (மற்ற பெண்களுக்கும் கூடத்தான் …) ஒரு உபயோகமான செய்தி – தெலங்கானா மாநிலத்தின் பெத்தபள்ளி மாவட்டத்தில் இருக்கும்சுல்தான்பூரை சேர்ந்த பெண்கள், பாரம்பரிய தெலுங்குவீட்டு சிற்றுண்டிகள், லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரவகைகளை மிகப் பெரிய அளவில் தயாரித்து விற்பதன் முலம்,கோடிகளில் வருமானம் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தைஉருவாக்கியுள்ளனர். … Continue reading →

More Galleries | Tagged , , , , ,