This gallery contains 3 photos.
…………………………………… ………………………. ……………………… …………………… சில சமயங்களில், சிலரைப்பற்றி வர்ணிப்பது புரிந்துகொள்ளமுடியாமல் போகும். சுதந்திர இந்தியாவில் “வெளியுறவுத் துறை” அமைச்சராக பொறுப்புவகித்த பலரில், சிலர் மட்டுமே இன்றும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுகிறார்கள்; பேசப்படுகிறார்கள்…. அத்தகைய சிலரில் ஒருவராக இடம் பெறுகிறார் நமது தற்போதையவெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெயசங்கர். வெளித்தோற்றம், நடையுடை, முகபாவங்கள், பேச்சு,ஆகியவற்றை வைத்து அவரை புரிந்துகொள்வது மிகவும் … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…