Tag Archives: தமிழ் நாடு

கர்த்தருக்கு கூட அப்பா கிடையாது – ஜெயகாந்தன் சிறுகதை ….

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………….. பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த ‘சித்தாள்’ பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் —தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் —அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிசைக்கு வௌியே வந்து தலை நிமிர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

சந்திரயான் -3 – Soft Landing Plan Explained -அவசியம் காணவேண்டிய ஒரு தமிழ் காணொலி –

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………….. நிலவில் இந்த முறை இஸ்ரோ தனது தரையிறங்கி கலனைமென்மையாக தரையிறக்க என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது? பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள்,மிகத்தெளிவாக விளக்குகிறார்…. அவசியம் காணவேண்டிய ஒரு காணொலி – ……………………… . ………………………………………………………………………………..   மிக முக்கியமான பின் குறிப்பு – நமது சந்திரயான் 3 மென்மையாக தரையிரங்கும் காட்சியைஇஸ்ரோ தனது தளத்தில் நேரிடையாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

NDA Vs ‘I.N.D.I.A.’ – Who Is Ahead….? -ராஜ்தீப் சர்தேசாய் …..

This gallery contains 1 photo.

…………………………………………….. ………………………………………………… இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல், ஓரளவு நடுநிலையாக நின்று சில விஷயங்களை பேசுகிறார் ராஜ்தீப் சர்தேசாய்… எண்ணிக்கைகளை வெளியிடுவது என்பது தற்போதைய நிலையில் சாத்தியமில்லாதது. …………………………………………….. . ……………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஜெயலலிதாவை அடித்து, உதைத்த திமுகவினர் – சட்டமன்றத்தில் நடந்ததை நேரில் பார்த்த சாட்சியாக “துக்ளக்” ரமேஷ் விவரிக்கிறார் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………….. ஜெயலலிதா அவர்கள், கடைசி வரை கருணாநிதி அவர்களைஜென்ம விரோதியாகவே பாவித்தது ஏன் என்பது துக்ளக் ரமேஷ்அவர்கள் சொல்லும் இந்த விவரங்களைப் பார்த்தால் புரியும்…. 1989 – 34 வருடங்களுக்கு முன்னர் – சட்டமன்றத்திற்கு உள்ளே நடந்ததைநிரூபிக்க எந்த வகையிலும் வழியில்லை என்பதைகாரணமாக வைத்து – 34 வருடங்களுக்கு முன் நடந்த, சம்பவங்கள் இப்போது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாலணா விகடன் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………… 1952 – இன்றைக்கு 71 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு ஆனந்த விகடன் வார இதழின் அட்டைப்படம் கீழே…. அப்போது விகடனின் விலை -நாலணா….!!! வெறும் அட்டைப்படம் எனக்கு நூறு கதைகளை நினைவுபடுத்துகிறது… பலருக்கும் இத்தகைய அனுபவங்கள் நிச்சயம் இருக்கும் …… சுதந்திரம் வந்தபோது, பலருக்கும் பல கனவுகள் இருந்தன…. ஆனால் …!!! …………………………………………………….. . … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

…… விதி 370 ….!!!

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டு, கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு,அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும்,தொகுக்கப்பட்டு, தற்போது சுப்ரீம் கோர்ட் முன்பாக விவாதத்திற்குஎடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன…. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.ஒய். சந்திர சூட் அவர்களின்தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச்இவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது…. இந்த வழக்குலைவ்’ஆக சுப்ரீம் கோர்ட் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

TCHAIKOVSKY’S WIFE – 2022 ஒரு நல்ல ரஷ்ய திரைப்படம் –

This gallery contains 1 photo.

……………………………………….. (அவள் கண்களில் தெரியும் சோகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு ….!!! ) ………………………………………. திரைப்படத்திலிருந்து ஒரு சாம்பிள் –new clip official from Cannes Film Festival 2022……………… ……………………………………… பல மேற்கத்திய நாடுகளைப் போல், நமக்கு ரஷ்ய இலக்கியங்கள்பற்றியோ, சமூகச் சூழல் குறித்தோ அதிகம் தெரிவதில்லை.மிக நீண்ட காலம் கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சியில்,இரும்புத்திரை போட்டு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,