Tag Archives: தமிழ் நாடு

கிடைத்த ஸ்விஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிட அரசு மறுப்பது ஏன் ….???

This gallery contains 2 photos.

……………………………………….. ………………………………………. …………… …………………………………………………………………. ஸ்விஸ் அரசு, தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள்வைத்துள்ள கணக்கு விவரங்களை வருடா வருடம்செப்டம்பர் மாதத்தில் அனுப்பி வைப்பதாக செய்திவெளியாகி இருக்கிறது….. கடந்த மாதம் 5-வது லிஸ்டும் இந்திய அரசுக்குஅனுப்பப்பட்டு விட்டதாக ஸ்விஸ் அரசு தகவல் வெளியிட்டுள்ளது. முன்னர், ஒப்பந்தம் இல்லை –எனவே விவரங்களை பெற முடியவில்லை என்றுநமது அரசு சொன்னது….. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

“ஆவி”யாகிப்போன – பாவி’யின் “பினாமி” …..

This gallery contains 1 photo.

…………………. …………………. ஆண்டிமுத்து ராசாவின் பினாமி சொத்துக்கள் 15-ஐ முடக்கிஇருப்பதாக 2 நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அறிவித்தது. அவ்வளவு தானா ..??? இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த வழக்குகள் எல்லாம்நீடித்துக்கொண்டே இருக்கப்போகின்றன …??? இந்த வழக்கின் துவக்கத்திலேயே நிகழ்ந்த ஒரு பரிதாபசம்பவத்தை அண்மைய அறிவிப்பு நினைவுபடுத்துவதாகஇருக்கிறது…இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் இதைப்பற்றிஅறிந்திருக்கவே வாய்ப்பில்லை.. 2 ஜி வழக்கில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ப்ரியமானவளே …!!!

This gallery contains 4 photos.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ………………………………. ………………………… ……………….. திட்டாதீர்கள்….. இந்த பதிவுக்கு ஒரு காரணம் இருக்கிறது….!!! (நன்றி – ஒரிஜினல் தயாரிப்பாளருக்கு….😊 ) ………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

EVENING POST – Rajesh Khanna funeral – “Zindagi Ka Safar”

This gallery contains 1 photo.

………… …………………………… .……………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

திருமதி வானதி சீனிவாசன் – பற்றி திருவாளர் சீனிவாசன் சொல்வதென்ன …..???

This gallery contains 1 photo.

……………………………………………………. ……………………………………………………. அரசியல் – பெண்களுக்கு வசதியான களம் அல்ல.இதில் வெற்றி காண்பவர்கள் வெகு சிலரே…. அதுவும் – இல்லறம், அரசியல் – இரண்டு களங்களிலும்முழு அளவில் வெற்றி காண்பவர்களை,குறிப்பாக – தமிழ்நாட்டில் – விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் குறிப்பிடத்தக்கவர் – திருமதி வானதி சீனிவாசன் அவர்கள். அண்மையில், விகடன் தளம், திருவாளர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

“சுஜாதாவின் கம்ப்யூட்டர்” – திருமதி. சுஜாதா ரங்கராஜன்

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. 1982-ம் வருஷம். நானும் அவரும் அமெரிக்கா போயிருந்தோம்.‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் எழுதுறதுக்காக, ஆனந்த விகடன்லடிக்கெட் வாங்கிக் கொடுத்து, எங்களை ஒரு டூர் அனுப்பியிருந்தாங்க. அங்கே சங்கர் ரமணினு அவரோட நண்பர் இருந்தார். `டல்லஸ்தமிழ்ச் சங்கம்’ சார்பா அவர் எங்களை இன்வைட் பண்ணியிருந்தார்.அங்கே ஒரு கூட்டம் போட்டு, என் கணவருக்கு மரியாதை பண்ணினாங்க. இந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

பிணவறையில் 19 பண மூட்டைகள்….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………. சரித்திரத் தொடர்க்தை மாதிரி, எத்தனை நாட்கள் தான் இழுத்தடிக்கும் …. இறுதி அறிக்கை சீக்கிரம் வெளிவந்தால் தேவலை…. !!! யூகங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தால் நல்லது. மொத்தமாக பார்க்கும்போது இது தனிப்பட்ட ஒருவரின்சாதனையாக தெரியவில்லை. கட்சித் தலைமையின்உதவியும் எக்ஸ்பர்ட் ஆலோசனையும் இல்லாமல் இவையெல்லாம்நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இத்தனைசொத்துகளுக்கும் சொந்தக்காரராக இவர் ஒருவரே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்