Tag Archives: தமிழ் நாடு

ஜெகம் புகழும் புண்ய கதை –

This gallery contains 3 photos.

………………………………………. ………………………………………… …………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

காங்கிரஸ் “பெரியண்ணன் மனப்பான்மை”யை மாற்றிக்கொள்ளுமா …??? சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ். பதில்

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. சசிகாந்த் செந்தில், விகடனுக்கு அளித்த பேட்டி – கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெற முக்கியப் பங்காற்றிய சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்., தற்போது காங்கிரஸ் கட்சியின்‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராக நியமிக்கப்பட்டி ருக்கிறார்.இந்தச் சூழலில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் எப்படித் தயாராகிறது, பா.ஜ.க-வை எதிர்கொள்ள என்னென்ன யுக்திகளை வைத்திருக்கிறது என்பதுபோன்ற கேள்விகளோடு சசிகாந்த் செந்திலிடம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“தழும்புள்ள மனிதன்” –ஃப்ரென்ச் எழுத்தாளர் சாமர்செட் மாம் – மிகச்சிறப்பான சிறுகதை ….

This gallery contains 1 photo.

…………………………. ………………………….. பெரிய பிறை போல நெற்றியின் ஓரத்திலிருந்து தாவாங்கட்டை வரை ஓடியபெரிய சிவப்புத் தழும்பு தான் அவனை கவனிக்கச் செய்தது. கடுமையானகாயம் ஒன்று தான் இந்தத் தழும்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றுநான் நினைத்தேன். ஒரு பட்டாக் கத்தி அல்லது செல்லின் ஒரு துண்டாக இருக்கக்கூடும்.வட்டவடிவமான, பெருத்த, நல்ல சிரிப்புடன் கூடிய முகத்துக்கு அது பொருத்தமாயில்லை. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

40 வருடங்களுக்கு முன் – அயோத்தி எப்படி இருந்தது …???

This gallery contains 4 photos.

…………………………………. அயோத்தி ராமர் – சீதா …………………………………. அயோத்தி அனுமன் காடி ……………………………………… அயோத்தி கனக பவனம் ……………………………………… சரயு நதி – ……………………………………. அயோத்தி குறித்து 40 ஆண்டுகளுக்கு (8-4-1984) முன்புஆனந்த விகடன் வாசகர் ஒருவரால் எழுதப்பட்டு, விகடனில் கவர்ஸ்டோரியாக வெளியான கட்டுரை இது.அதை இப்போது மீண்டும் பிரசுரித்திருக்கிறது விகடன் தளம்.(விகடனுக்கு நன்றி சொல்லிக்கொண்டு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் ….???

This gallery contains 1 photo.

………………………………………….. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, …………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

துக்ளக் மேடையில் – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் … வம்பை விலை கொடுத்து வாங்கிக்கொண்ட அசட்டுத்தனம் ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………………………. ………………………………………………………… நான் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். சசி தரூர் பேசப்பேச தர்மசங்கடத்தில் திளைத்தார் திரு.குருமூர்த்தி…. சசி தரூரைப்பற்றி நன்கு தெரிந்தே தான் அவரை அழைத்திருக்கிறார்கள் - அவர், தன் வழக்கம்போல்,  பாஜகவுக்கு ஆதரவாக எதையாவது ரெண்டுங்கெட்டானாக பேசி விட மாட்டாரா என்கிற நப்பாசையில் தான் அழைத்திருக்கிறார்கள் …. சசி தரூர் ஏமாற்றி விட்டார் - எக்கச்சக்கமாக…!!! குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் -கடைசி 4-5 நிமிடங்களில்…!!! ………………………………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

அண்ணாமலை அவர்கள் தேவையில்லாமல் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது ….

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… பொதுவாக கல்வி என்பதை மாநிலங்களின் பொறுப்பில் விடுவது தான் சரி. மாநில பட்டியலில் இருந்த கல்வியை எமெர்ஜென்சி காலத்தில் எதிர்த்துகேட்க ஆளில்லாத நிலையில் வலுக்கட்டாயமாக பொதுப் பட்டியலில் சேர்த்தார் இந்திரா காந்தி…. அந்த நிலையை மாற்றுவதற்கு இதுவரை எந்த அரசும்/கட்சியும் - தீவிரமாக முயற்சி எடுக்கவில்லை;  இருந்தாலும், கல்வி மாநிலங்களின் பொறுப்பில் இருப்பது தான் நியாயம். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டுமென்று அண்ணாமலை அவர்கள் விரும்பினால், மொழிப்பிரச்சினையை அவர் தொடாமல் இருப்பதே நல்லது. பிடிஆருடன் தேவை இல்லாமல் இந்த  விஷயத்தில் பிரச்சினையை கிளப்பி, தனது பாப்புலாரிடியை குறைத்துக் கொள்கிறார் திரு. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்