Tag Archives: தமிழ் நாடு

“அமெரிக்கா போகிறீர்களா ….. நயாகரா பார்க்கலாமா….???” -சுஜாதா சொல்வதை கேட்டுவிட்டு பார்க்கலாமே ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ………………………………………………. எனக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. பாண தீர்த்தத்தில் ஒரு முறை தடுக்கி விழுந்து, தாமிரபரணியில் சேர்ந்துகொள்ள இருந்தேன். அதே போல், ஒகனேக்கலில் பாசி வழுக்கி காவிரியில் கலக்க இருந்தேன். அப்புறம் அகஸ்தியர் ஃபால்ஸில்… எதற்கு விவரம்? நீ.வீக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்கிற சினே ரியோ புரிந்தால் சரி. வீழ்ச்சியைக் கண்டாலே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

Mood of the Nation Changing ….??? Rajdeep Sardesai ..

This gallery contains 1 photo.

……………………………………………… ………………………………………………… ……………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

Talks With SRI RAMANA MAHARSHI – புரிகிற மாதிரி இருக்கும் …. ஆனால், புரிவது மிகக்கடினம் ….!!!

This gallery contains 6 photos.

……………………………………………………. ……………………………………………………… Here – Sri Ramana Maharshi explains the significance of Self-Enquiry, similarity of Self-Enquiry with Bhakti and talks about Idol-Worship with Muslim Visitors. These Talks With Ramana Maharshi and Teachings of Ramana Maharshi are enlightening, insightful and will provide … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

Work – Life – இரண்டையும் பேலன்ஸ் செய்யும் ரகசியம் ….???

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………… நவீன வாழ்க்கையில் தங்களின் வேலை நேரம், அந்த வேலையில் இருக்கும் அழுத்தம் குறித்தான கவலைதான் பலரின் உரையாடல்களில் வெளிப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும், மாலை 6 மணி ஆனதும் சுவிட்ச் போட்டது போல வீட்டுக்குக் கிளம்ப முடிவதில்லை. நீண்ட நேரம் கழித்து வீட்டுக்குப் போனாலும், வீட்டிலும் அந்த வேலை தொடர்கிறது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

முதலில் இரவு வரும் – ஆதவன் …..

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………… பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்றுமுகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத்திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் துள்ளியது… அவன் இன்னும் இளைஞனாக இதே பூங்காவில் தான் அன்றொரு நாள்அமர்ந்து கோதையிடம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

“மோடிஜி’க்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா….?”

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………… இந்த சுவாரஸ்யமான தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு அரசியல் செய்திக்கட்டுரை கீழே – இதைப்பார்த்ததுமே எனக்கென்னவோ – நமது கவுண்டமணி அவர்களின் “இந்த சீன் ” தான் ஞாபகம் வந்தது … 😊😊😊 ………………………………………. ……………………………………… மோடிக்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா? …………………….. சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நாணய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா…!!! – – ( கவிஞர் நா.முத்துக்குமார் )

This gallery contains 1 photo.

……………………………………………………… ……………………………………………………. அம்மா நேற்று மீண்டும் கனவில் வந்தாள். பனி மூட்டத்தை ஊடறுத்துப் பாயும் மஞ்சள் வெயில்போல முகம் எங்கும் ஒளி கூடி இருந்தாள். கனவில் அவள் நின்ற இடம், நாங்கள் முன்பு வசித்த கிராமத்துச் சிறு வீடு. அவள் முன்பு நான் சிறுவனாக நின்று இருந்தேனா? வயதாகி இருந்தேனா? தெரியவில்லை. எப்படி இருந்து என்ன? … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,