Tag Archives: தமிழர்

Evening Post – the GREAT ” சர்வாதிகாரி ” …!!!

………………………………………….. ஆண்டுகள் எத்தனை ஆனால் என்ன ….??? மக்கள் மனதில் நிற்பவர் யார் …??? . .…………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எடப்பாடி & கோ – சந்திப்பில் நடந்தது உண்மையில் இது தானா….???

This gallery contains 1 photo.

………… ………………. டெல்லியில், அமீத்-ஜி மற்றும் எடப்பாடியார் கம்பெனி சந்திப்புகுறித்து முதலில் பத்திரிகைகளில் என்னென்னவோ கதைவிட்டிருந்தார்கள். இப்போது விகடன் தளம் சொல்வதை கேட்டால்,கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது…. அந்த சந்திப்பு குறித்து,வாசக நண்பர்களும் தெரிந்து கொள்வதற்காக – விகடன் தளம் தந்திருப்பதிலிருந்து …….. கொஞ்சம் மட்டும் கீழே …!!! …… “கூட்டணி குறித்துத் தீர்மானிக்கக்கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

முதல்வர் நழுவுகிறார் என்கிறார் -துக்ளக் ரமேஷ் ….!!!

This gallery contains 1 photo.

………………. ………………. ஜி ஸ்கொயர், பி.டி.ஆர். ஆடியோ, அதிமுக-பாஜக நிலை,தமிழக முதல்வர் நழுவல் – உட்படபல விஷயங்களை இந்த பேட்டியில் -அலசுகிறார் துக்ளக் ரமேஷ் அவர்கள். .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எப்படி இருக்கிறது … அயோத்தி ராமர் கோயில்…???

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………….. ……………….. .…………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

அழகிப் போட்டி – ” IGNORANCE IS BLISS “…

This gallery contains 1 photo.

…………………………………………………. …………………………………………………. நடு நிசியில் டி.வி.யில் சோனியோ, ஒல்லியோஏதோ ஒரு சானலைத் தொட்ட போதுஅழகழகான இளம்பெண்கள் தம் திறமைகளை வெளிக் காட்டும்விதத்தில் அடி மேலடி வைத்து மிகையாக இடுப்பைஅசைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். அனைவரும் பணக்கார வர்க்கப் பெண்கள்.அந்த நடை வருவதற்குப் பெற்றோர்கள் ஏகதேசம்ஐந்து லட்சம் செலவழித்திருப்பார்கள். நுனி நாக்குஆங்கில வனிதா மணிகளின் பெயர்களே வினோதமாகஇருந்தன. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அடிப்பியா..? அப்பன் மவனே.. சிங்கம்டா….!!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………….. ………………………………………………………………………… 1940-ல் வெளிவந்த ‘சகுந்தலை’ படத்தில் வரும்இந்த நகைச்சுவை காட்சி திரையுலகில் என்றுமே சாகாவரம் பெற்ற ஒரு காட்சி……. இரண்டு செம்படவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரை அடிக்க ஆரம்பிக்கிறார்.அடிபட்டவர் திருப்பித் தாக்காமல் – “அடிப்பியா, அப்பன் மவனே, சிங்கம்டா..!” என்று தனது வீரத்தைப் பறை சாற்றுவார். – முதலாமவர் மறுபடியும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

1,200 கோடியா …??? ஜூ.வி.தரும் …. தகவல்கள் …!!!

This gallery contains 2 photos.

………………………………………. ………………………………………………………………………………………………………………… பொறுப்பு துறப்பு …. இதில் எது நிஜம், எத்தனை நிஜம் என்பதையெல்லாம்நம்மால் உறுதி செய்ய இயலாது…. செய்தித்தளத்தில்வந்திருப்பதை நாம் இங்கு அப்படியே சொல்கிறோம்…அவ்வளவே….!!! என் விமரிசனம் இதில் ஏதுமில்லை என்பதால் நான் இதை இங்கே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது… ……………………………………………………………………………………………………..… ( சண்முகராஜா – பாலா ) ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்