Tag Archives: தமிழர்

கல்கி’யை அமைச்சராக்க விரும்பியஓமாந்தூராரும், மறுத்து விட்ட கல்கி அவர்களும்….

This gallery contains 3 photos.

…………………………. ………………………………… ……………………………….. ………………………………. 1947-ல் அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதமராக(அப்போதைய சென்னை ராஜதானியின் முதல்வர் – பிரதமர் என்றே அழைக்கப்பட்டார்…!) இருந்த டி.பிரகாசம் பதவி விலகியதை தொடர்ந்து, மாகாண காங்கிரஸ் தலைவர் காமராஜ், ராஜாஜி, மற்றும் மத்தியஉள்துறை அமைச்சர் சர்தார் படேல் ஆகியோர் – `ஓமந்தூரார்’ என்று அறியப்படும், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்அவர்களை முதல்வர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘சாத்தானின் பிள்ளைகள்’- என்று காரணமில்லாமலா சொன்னார் சீமான் … ?

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………. மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர்கட்சியின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொண்டு பேசிய சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும்இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சு தற்போது பெரும்சர்ச்சையாகியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டுநிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

“யாருடா சூப்பர் ஸ்டாரு….? ” சிவகுமாரின் சுவாரஸ்யமான பேச்சு ….!!!

This gallery contains 1 photo.

……………………………… …………………………….. நடிகர், எழுத்தாளர், பேச்சாளர் – சிவகுமார் அவர்கள் எப்போதுஎந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், தான் பேசப்போகும் விஷயம் பற்றி,முன்னதாகவே, தன்னை முழுமையாக தயார் செய்துகொண்டுவந்து விடும் பழக்கம் உடையவர்…. பல நிகழ்ச்சிகளில் இதைகவனித்திருக்கிறேன்…. தலைப்பை விட்டு விலகாமலே பல விஷயங்களை தன் பேச்சில்கொண்டு வந்து விடுவார்….அந்த மாதிரி ஒரு உரை தான் இது.தமிழ்த் திரையுலகின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ரூ.127.5 கோடி ….? ஆமாம் – நீலமாகத் தெரிகிறதே – அது தான் ….!!!

This gallery contains 2 photos.

……………………………………. …………………………………… ‘நார்க் ஹோட்டல்’ பெயரில் நிலத்தை வாங்கிய முன்னாள் அதிமுக மந்திரி ஆர்.காமராஜின் நண்பர்கள், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். `பல கோடி ரூபாய் மதிப்பில் நிலம் வாங்க அவர்களுக்குப் பணம் எங்கேயிருந்து வந்தது..??? ……………………………………..… -இந்தக் கேள்விக்கு பதில் தேடித்தான் அலைகிறார்கள்….!!! …………………………………….. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதான சொத்துக்குவிப்புவழக்கில், ஒரு வருடத்துக்குப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காரித்துப்புகிறது சுப்ரீம் கோர்ட் ….!!!

This gallery contains 1 photo.

……………………………. …………………………….. மிகக் கடுமையான வார்த்தைகளால், சுப்ரீம் கோர்ட் மணிப்பூர்நிர்வாகத்தை சாடி இருக்கிறது. மணிப்பூர் போலீசின் கையாலாகதத்தன்மைசகித்துக் கொள்ள முடியாதது… கற்பழித்த கூட்டத்திடமே, கற்பழிக்கப்பட்டபெண்களை ஒப்புவித்த கயமை சகிக்க முடியாதது. பல விவரங்களை கோரியுள்ள சுப்ரீம் கோர்ட், மணிப்பூர் டிஜிபிராஜீவ் சிங் அவர்களை நேரில் ஆஜராகும்படி உத்திரவிட்டிருக்கிறது. தமிழ்ப் படுத்தினால், சரியாக வராது என்பதால், டைம்ஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தனின் “யுக சந்தி” ….

This gallery contains 1 photo.

…………………………………………… ………………………………………………………………………………….. கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள். (1950 – களில் பிராமண குடும்பத்தினரிடையே நிலவிய சமூகச் சூழ்நிலயில் எழுதப்பட்டது இந்த சிறுகதை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்…..) “பாட்டி…பாட்டி’ பையைத் தூக்கியாரட்டா? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

டி.ஆர்.பாலு அவர்களுக்கு “உத்தமர்” சர்டிபிகேட் கொடுக்கும்”மூத்த” பத்திரிகையாளர் மணி ….

This gallery contains 1 photo.

………………………………………………… ………………………………………………………………….. நடந்த ஊழலைப் பற்றி புகார் கொடுத்தால்,அந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலோ, விளக்கமோ கொடுக்கவக்கில்லாமல், புகார் கொடுக்க அண்ணாமலைக்கு என்ன தகுதிஇருக்கிறது என்று கேட்கிறார் மணி…. டி.ஆர்.பாலுவின் சம்பந்திஅந்தக் காலத்திலேயே வருமான வரி கட்டியவர் தெரியுமா….?என்று சர்டிபிகேட் கொடுக்கிறார் மணி….. வருமான வரி கட்டுவதற்கும் ஊழல் செய்வதற்கும் என்ன சம்பந்தம் ….? நமக்குத் தெரிந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்