Tag Archives: தமிழர்

வைக்கம் பஷீர் அவர்களின் கதை …..

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………….. பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம்….. ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்… காணோம். பதறிப் போய் அங்கும் இங்கும் தேடுகிறார் பஷீர். “என்ன, பர்ஸை காணலியா?” கல்லாவில் இருந்த முதலாளி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

கடலுக்கடியில் மோடிஜி பூஜை செய்த இடத்தில் ‘கிருஷ்ணர் ஆண்ட துவாரகை’ இருந்ததா….?

This gallery contains 4 photos.

………………………………… …………………………………. …………………………………… அண்மையில் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடிஜி, ஆன்மிக நகரமானதுவாரகை அருகே கடலுக்கடியில் மூழ்கி வழிபாடு நடத்தினார். நீருக்குஅடியில் மயிலிறகை வைத்து அவர் பூஜை செய்தார். இது தொடர்பான வீடியோவை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தமோடிஜி, நீரில் மூழ்கிய துவாரகை நகரில் பிரார்த்தனை செய்தது ஒருபுனிதமான அனுபவம் என குறிப்பிட்டார். நீரில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

கூட்டணியை கழித்தால் திமுகவின் ஓட்டு என்ன …..? ரங்கராஜ் பாண்டே

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………. .……………………………………………………………………………………………………………………..…………..

More Galleries | Tagged , , , , , , , ,

அரசு மொத்தம் 35,660 கோடி ரூபாய்க்கு – Electoral Bonds -“தேர்தல் பத்திரம்” அச்சடித்திருந்தது …..

This gallery contains 3 photos.

……………………………… …………………………………… அண்மையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு கேள்விக்குவிளக்கம் அளிக்கும்போது, நிதியமைச்சகம், மத்திய அரசு, மொத்தம் ரூபாய் 35,660 கோடி மதிப்புள்ளelectoral bond – தேர்தல் பத்திரங்களை அச்சடித்திருந்ததுஎன்றும், அதில் – டிசம்பர் 29, 2023 – முதல் பிப்ரவரி 15, 2024 வரையிலானகால கட்டத்தில் மட்டும் (சுமார் 49 நாட்கள் …) … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

நாம் இதுவரை பார்க்காத “நீயா-நானா” கோபிநாத் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………………. …………………………………………………………………………………………………. கோபிநாத் என்கிற சாதனையாளருக்குப் பின்னால் – இத்தனை பேர் ….!!! …………………………………………………………………………………………………. ………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

யோசிக்க வைக்கும் சுஜித் நாயர் எடிடோரியல் – …!!!

This gallery contains 1 photo.

………………………………………………… ………………………………………………….. இந்தியா நிஜமாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறதா …??? …………………………………………………. . ………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , ,

பாமக+அதிமுக – கடுப்படிக்கிறார் ரவீந்திரன் துரைசாமி ….. !!!

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,