This gallery contains 1 photo.
………………………………………………. ………………………………………………… அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஒரு 2 நிமிட காணொலி கீழே – ………………………………………………… . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………………. ………………………………………………… அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஒரு 2 நிமிட காணொலி கீழே – ………………………………………………… . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
……………………………………….. ( photo – Prime Minister Jawaharlal Nehru withKashmir’s Maharaja Hari Singh in Srinagarin May 1948.) ……………………………………….. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இறுதியாக இணைக்கப்பட்டது,அரசியல் சட்ட விதி 370 நீக்கப்பட்டது,மாநில அந்தஸ்து குறைக்கப்பட்டது – ஆகியவை குறித்தபல வழக்குகளை ஒன்றிணைத்து, தொடர்ந்து நடந்து வரும் விசாரணையில் ஒரு அங்கமாக,ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்போது, … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………… சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் அவர்களின்அணுகுமுறையும், அக்கறையும், பணியாற்றும்திறனும் பிரமிக்க வைக்கிறது. கடந்த குடியரசு தினத்தின்போது, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த காலங்களில் வெளியான, சுமார் 1000 முக்கியமான தீர்ப்புகளை பத்து முக்கிய மாநில மொழிகளில் ( தமிழும் உண்டு …) மொழி பெயர்த்து, சுப்ரீம் கோர்ட்டின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டது… இந்த பணி … Continue reading
This gallery contains 4 photos.
……………………………………………….. ……………………………………………….. …………………………………………………… ………………………………………………… ………………………….. இன்றைய தலைமுறையினர் பலருக்கும், தெரிந்திருக்கவாய்ப்பில்லை என்கிற எண்ணத்தில் எழுதுகிறேன் இதை …. காந்திஜி என்றால் இன்றைய தலைமுறையினருக்கு நினைவுக்கு வருவதுஅவரது பொக்கை வாய்ச்சிரிப்பும் கண்ணாடி அணிந்த முகமும்தான். அவர் ஏன் மேலாடை அணிவதில்லை என்று பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. மகாத்மா காந்தி, தான் அணிந்திருந்த ஆடைகளை துறந்துநான்கு முழம் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………….. …………………………………… தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது ராமாயண காலத்துபழமொழி…. அதை நம்பியோ என்னவோ, எனக்கு ஒன்றும் தெரியாது;எல்லாம் தம்பிக்கு தான் தெரியும் என்று சொல்லி, முதல்கட்டவிசாரணையில் தப்பித்திருக்கிறார் செ.பாலாஜி….. அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்து 5 நாட்கள் வரைவிசாரிக்கப்பட்ட செ.பா. விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளைஎப்படி எதிர்கொண்டார் என்பது குறித்த விவரங்கள் ஓரளவுவிகடன் தளத்தின் மூலம் வெளிவந்துள்ளன. ஓரளவாவதுஉண்மையாக … Continue reading
This gallery contains 1 photo.
………………………………….. ……………………………….. அவசரமாக கொண்டு வரப்படும் 3 புதிய சட்டங்கள் பற்றி,தராசு ஷ்யாம் சில கேள்விகளை எழுப்பி, விளைவுகளைகுறித்தும் விவரமாகப் பேசுகிறார்….. இந்த காணொலியை கண்ட பிறகு, வாசக நண்பர்கள்யாராவது இவை குறித்து விளக்கம் கூறவோ, அல்லதுகருத்து தெரிவிக்கவோ விரும்பினால், பின்னூட்டங்களின் மூலம்கூறலாம்…. நானும் பின்னூட்டத்தில் என் கருத்துகளோடு வருகிறேன். (வீடியோவின் மீது போடப்பட்டிருக்கும் தலைப்பு, … Continue reading
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…