Tag Archives: தமிழர் நல்வாழ்வு

துக்ளக் மேடையில் – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் … வம்பை விலை கொடுத்து வாங்கிக்கொண்ட அசட்டுத்தனம் ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………………………. ………………………………………………………… நான் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். சசி தரூர் பேசப்பேச தர்மசங்கடத்தில் திளைத்தார் திரு.குருமூர்த்தி…. சசி தரூரைப்பற்றி நன்கு தெரிந்தே தான் அவரை அழைத்திருக்கிறார்கள் - அவர், தன் வழக்கம்போல்,  பாஜகவுக்கு ஆதரவாக எதையாவது ரெண்டுங்கெட்டானாக பேசி விட மாட்டாரா என்கிற நப்பாசையில் தான் அழைத்திருக்கிறார்கள் …. சசி தரூர் ஏமாற்றி விட்டார் - எக்கச்சக்கமாக…!!! குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் -கடைசி 4-5 நிமிடங்களில்…!!! ………………………………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

அண்ணாமலை அவர்கள் தேவையில்லாமல் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது ….

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… பொதுவாக கல்வி என்பதை மாநிலங்களின் பொறுப்பில் விடுவது தான் சரி. மாநில பட்டியலில் இருந்த கல்வியை எமெர்ஜென்சி காலத்தில் எதிர்த்துகேட்க ஆளில்லாத நிலையில் வலுக்கட்டாயமாக பொதுப் பட்டியலில் சேர்த்தார் இந்திரா காந்தி…. அந்த நிலையை மாற்றுவதற்கு இதுவரை எந்த அரசும்/கட்சியும் - தீவிரமாக முயற்சி எடுக்கவில்லை;  இருந்தாலும், கல்வி மாநிலங்களின் பொறுப்பில் இருப்பது தான் நியாயம். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டுமென்று அண்ணாமலை அவர்கள் விரும்பினால், மொழிப்பிரச்சினையை அவர் தொடாமல் இருப்பதே நல்லது. பிடிஆருடன் தேவை இல்லாமல் இந்த  விஷயத்தில் பிரச்சினையை கிளப்பி, தனது பாப்புலாரிடியை குறைத்துக் கொள்கிறார் திரு. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பொங்கல் நல்வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

…………………………………………….. ……………………………………………… நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர்அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .-அன்புடன்,காவிரிமைந்தன் ……………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கமல் ஜால்ரா – ஸூப்பர் ஃப்ளாப் ஆன கலைஞர் 100 – Maridass

This gallery contains 4 photos.

……………………………………………. ……………………………………………. …………………………………………….. ……………………………………………… மாரிதாஸ் காணொளிக்குள் போகும் முன்னர் - தமிழ்த் திரையுலகம் நடத்திவரும் ‘கலைஞர் 100’ விழாவில் நடிகர்கமல்ஹாசன் பேசியவற்றின் தொகுப்பு இங்கே… கறுப்பு வேட்டி சட்டையோடு மேடை ஏறிய கமல்ஹாசன் 10 நிமிடங்களுக்கு உரையாற்றியிருந்தார். அவர் பேசியவை, “எனது நண்பர் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த அரசியல் பண்பிற்கு முதல்வருக்கு நன்றி. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

“நீதிபதிகளுக்கு அரசியல் பேச உரிமை உண்டா…..?” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் சொல்வது …

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. ஓய்வுபெற்று பத்தாண்டுகளாகின்றன. ஆனாலும் அதே பரபரப்போடு இயங்குகிறார் நீதிபதி சந்துரு.சிறார் கூர்நோக்கு இல்லங்களைச் சீரமைப்பதற்கான குழு,ஆன்லைன் சூதாட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழு, மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்க அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுஎன பொறுப்புகள் குவிந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்காகஅவர் உருவாக்கியுள்ள சத்யதேவ் அகாடமி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

இச்சாமதி ……

This gallery contains 1 photo.

……………………………. ……………………………… ”இச்சாமதி என்றால் நினைத்ததை அருள்பவள்” என்று படகோட்டி சொன்னான். “இச்சாமதி” என்று ரமா சொல்லிக்கொண்டாள். “நல்ல பெயர், எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு பெயரை எவரும் போட்டு நான் கேட்டதில்லை” “இது ஆற்றின் பெயர், மனிதர்களுக்கு எப்படி போடமுடியும்” என்றான் படகோட்டி. ”இச்சாமதி என்றால் நினைத்தபடி வாழ்பவள் என்றும் பொருள் கொள்ளலாம். விருப்பம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

“எங்க அப்பன் குதிருக்கு உள்ள இல்லை” -“இல்லவே இல்லை – ஜட்ஜ் அவர்களே” …!!!

This gallery contains 2 photos.

…………………………………. …………………………………… மணல் குவாரி- 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறைசம்மன் அனுப்புவதா…? தமிழ்நாடு அரசு அதிரடி வழக்கு…! ………………………. November 24, 2023, சென்னை: மணல் குவாரி விவகாரங்களில்10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மணல் எடுப்பது என்பது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் எனும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்