This gallery contains 16 photos.
( நன்றி – விகடன் தளம்….) . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 16 photos.
( நன்றி – விகடன் தளம்….) . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 2 photos.
………. ………… சினிமாவின் உச்சத்தை தொட்டு, எந்திரன் 2.0 வரைதமிழ் சினிமா உலகில் கொடி கட்டிப்பறந்த எழுத்தாளர்சுஜாதா அவர்களின் முதல் சினிமா அனுபவம் எப்படி இருந்தது …? வெகு ஸ்வாரஸ்யம்…அவரே சொல்லக் கேட்போமே …!!! ……………………………………….. என் முதல் சினிமா அனுபவம் ஸ்ரீரங்கத்தில் ஒன்பதாவது வகுப்புஅதாவது ஃபோர்த் ஃபார்ம் படிக்கும்போது ஏற்பட்டது.தேர் முட்டியின் அருகில் அச்சு … Continue reading
This gallery contains 1 photo.
… கீழே சுஜாதா அவர்களின் மகா நக்கலானபடைப்பு ஒன்று… ஒரு பெரிய சந்தேகம் – ஒருவேளைதிருவாளர் சுஜாதா அவர்கள் இருக்கும்போதே – இதைதிருமதி சுஜாதா படித்திருப்பாரா….? படித்த பிறகு –திருவாளருக்கு – திருமதியிடமிருந்து என்ன ட்ரீட்மெண்ட் கிடைத்திருக்கும்…..!!! நினைத்துப் பார்க்கும்போதேசிரிப்பாக இருக்கிறது…. ( ஆனால், மனைவியிடம் காண்பித்தபிறகு தான் பப்ளிகேஷனுக்கு அனுப்பி இருப்பார் என்றேநான் நினைக்கிறேன்…) … Continue reading
This gallery contains 1 photo.
புத்தர், யேசு பிறந்த நாள் என்றால் மனித சரித்திரம் மாறியது…கொண்டாடலாம். என் போன்றவர்கள் பிறந்த நாள்கொண்டாடுவதில் ஏதும் பிரயோஜனம் இல்லை. எனவே, பிறந்த நாள்ஞாபகம் இருந்தால் கோயிலுக்கு போவேன்.பெருமாள் பெயரில் ஓர் அர்ச்சனை பண்ணுவாள் என் மனைவி.அவ்வளவுதான். இந்த அளவுக்கு மேல் எந்த ஊரிலும் எந்த வயதிலும்கொண்டாடியதில்லை. காரணம், ஒரு வருஷம் சாகாமல் தொடர்ந்துவாழ்ந்தது, இந்த … Continue reading
This gallery contains 2 photos.
… … … சுஜாதா அவர்களின் அற்புதமான சிறுகதையொன்று இங்கே; வழக்கம்போல், கடைசியில் வாசகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது ….!!! ————————————————– முதல் மனைவி – சுஜாதா… ———- கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் … Continue reading
This gallery contains 2 photos.
மிஸ்டர் சுஜாதா அவர்களின் பேட்டியை சிலமுறை பார்த்து விட்டோம்… சுஜாதா அவர்களின் மனைவி Mrs.சுஜாதா அவர்களின்பேட்டியையும் பார்த்தால் தானே இந்த சுற்றுமுழுமை பெறும்…. மிஸ்டர் சுஜாதா அவர்களுடனான தனது வாழ்க்கை பற்றியநினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி சுஜாதா…
This gallery contains 1 photo.
இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு” இரண்டணா ” என்றால் புரியும் ….? சுஜாதா’வின் கதையைப் படித்த பின் இரண்டணா’வும்புரியும்…. அதற்கு மேல் அவரது இளமை அனுபவங்களும் …..!!!
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…