Tag Archives: கொள்ளையோ கொள்ளை

எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ……….

எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ………. நீண்ட  நாட்களுக்குப்  பிறகு  மனதுக்கு நிறைவான ஒரு காட்சியை  நேற்றைய தினம் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சி  ஒன்றில்  கண்டேன். ஒரு கிராமத்து சூழ்நிலை. வெள்ளை பேண்ட், ஷர்ட்  போட்ட  ஒரு ஆசாமி நிற்கிறார்.  அவர் எதிரே  நிறைய கிராமத்து பெண்கள். நடுவில் இரண்டு மூன்று விடலைப்பையன்களும் ! அதென்ன அவர்கள் கைகளில் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும் “வெளியே” ? “அன்னை”யின் அருளா ?

ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும்  “வெளியே” ? “அன்னை”யின்  அருளா ? ஏற்கெனவே  ஜெகத் கஸ்பர்   நடத்தும் தமிழ் மையத்திற்கு ராஜாவின்  கருணையால் கிடைத்த  சில “கொடை”களைப் பற்றிய விவரங்கள் வந்திருந்தன. இப்போது இன்னும் கொஞ்சம் விவரங்கள் வெளிவந்திருக்கின்றன. யார் யாரிடமிருந்து, எவ்வளவு   நன்கொடைகள் வந்திருக்கின்றன  பாருங்கள் – யுனிடெக் – 50 லட்சம் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……

ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் …… கொஞ்சம்  இருங்கள். முதலில்  சில புகழ்பெற்ற வார்த்தைகளை  ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் – 1)  சட்டம் ஒரு இருட்டறை – அதில் வக்கீல்களின்  வாதம் ஒரு விளக்கு. -அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ ? சட்டம் ஒரு இருட்டறை- அதில் வக்கீல்களின் வாதம் ஒரு … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கடனா – லஞ்சமா? லஞ்சமா – கடனா ? ஒரு அலசல் !

கடனா – லஞ்சமா? லஞ்சமா – கடனா ?   ஒரு அலசல் ! வாங்கியது   கடன் – வட்டியுடன் சேர்த்து திரும்பக் கொடுத்தாகி விட்டது ! பிறகு  லஞ்சம் எங்கே  –  ஊழல்  எங்கே ? 48 பக்க குற்றச்சாட்டை சிபி ஐ கோர்ட்டில்  தாக்கல் செய்த பிறகும் வரும்  வார்த்தை இது. சிபி ஐ … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

10 வருடம் முன்பு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்தவர் இன்று …..

10 வருடம் முன்பு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்தவர்   இன்று  ….. பொது வாழ்வில் இருக்கும் சில  பேர்களைத் தொடர்ந்து சில வருடங்களாகப் பார்த்து வருகிறேன். 10 வருடம், 15  வருடம் முன்பு கைலி கட்டிக் கொண்டு, தெருவில் சாதாரணமாக நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள்  இன்று  சென்னைக்கும் மதுரைக்கும்  கூட  விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள். வீடியோ வாடகைக்கு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானி – யார் ?

ஞானி – யார் ? அறிவுஜீவுகள் என்று அழைக்கப்படுபவர்கள் – அல்லது தங்களைத்தாங்களே  அப்படி நினைத்துக் கொள்பவர்களில்  அனேகம் பேர் (கவனிக்கவும் – அனைவரும் அல்ல ) கனவுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள். தங்கள் அறிவும் அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதை விட -மற்றவர்களை விட தாம் எந்த விதத்தில்  வித்தியாசமானவர்கள் என்பதை  நிரூபிக்கவே  அவர்கள் நேரத்தையும், … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ?

நாம்  ஜனநாயகத்திற்கு அருகதை  உள்ளவர்களா ? ஜனநாயகம்   என்கிற  வார்த்தைக்கு விளக்கம் கொடுத்த பெரியவர்கள் – அதை – மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களைக் கொண்ட –  அரசு (for the people, by the people,  and of the people) என்று  வரையரை  வகுத்தனர். அதாவது  தங்களுக்கு  நல்ல முறையில்  சேவை செய்யக்கூடியவர்கள் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழீழம், தமிழ், தேர்தல், நிர்வாணம், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்