Tag Archives: கேளிக்கை

தேவைக்கு மேல் …..

தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற  வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற   வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல்  என்கிற வகையில் வருவதாலும்,  பரபரப்பான  தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading

Posted in அரசு, அறிவியல், ஆத்திகன், ஆத்திகர், இரக்கம், சினிமா, நாகரிகம், பக்திமான், வரி ஏய்ப்பு, வருமான வரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | தேவைக்கு மேல் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்

சினிமா டிக்கெட்டும்  பொருளாதாரக் குற்றங்களும் தமிழில் பெயர் வைத்தால்  படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு என்று  ஒரு நாள் திரைப்பட நடிகைகளும், நடிகர்களும் சூழ்ந்திருந்த வேளையில் திடீரென்று  கலைஞர்  அறிவித்தாலும் அறிவித்தார் – யார் யாரெல்லாருமோ (பண ) வேட்டைக்காரர்கள்  ஆகி விட்டார்கள் ! அவரது திரைமோகம்  எத்தகைய பொருளாதாரக் குற்றங்களுக்கு  எல்லாம் வழி … Continue reading

Posted in அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருட புராணம், கருணாநிதி, சினிமா, தியேட்டர்கள், திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எப்படி ? திருமா ?

எப்படி  திருமாவளவன் ? ஒரு மாதத்திற்குள்ளாக   இரண்டு  தடவை  இலங்கை/கொழும்பு சென்று திரும்பியுள்ளார்   தொல்.திருமாவளவன். (அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று வந்த  பிறகு ! ) ஒவ்வொரு முறையும்  தனித்தனியே விசா பெற்று ! வெளிப்படையாக  இலங்கை அரசுக்கு  கடுமையான  சொற்களால் எதிர்ப்பு தெரிவித்து  எழுதியும் பேசியும் வருபவர் திருமா. இவருக்கு எப்படி அவ்வளவு  … Continue reading

Posted in அந்நியன், அரசு, இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, திமிரி எழு, திருப்பி அடி, திருமா, நாகரிகம், புயல், புரட்சி, பேரழிவு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | எப்படி ? திருமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கமல ஹாசனும் கறுப்புப் பணமும் !

கமல ஹாசனும்  கறுப்புப்  பணமும் ! ” திருட்டு வி.சி.டி. மூலம் சம்பாதிப்பவர்கள், அந்தக் கருப்புப் பணத்தை என்ன செய்வார்கள்? கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கோயில் உண்டியலில் போடுவார்கள். அதையடுத்து..? எங்கெங்கோ  குண்டு வெடிக்கிறது. மும்பையில், தாஜ்  ஹோட்டலில்  குண்டு  வெடித்தது. இது போன்ற காரியங்களைச் செய்வதற்கு  யாரும்  செக் மூலம் பணம் கொடுப்பதில்லை. இந்த … Continue reading

Posted in அரசு, உலக நாயகன், கமலஹாசன், சினிமா, டிக்கெய் விலை, திருட்டு, திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், நாகரிகம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இட ஒதுக்கீடு – யாருக்கு ?

இட  ஒதுக்கீடு –  யாருக்கு ? முன்பெல்லாம்  தாழ்த்தப்பட்டவன் மேலே வர விரும்பினான். ஆனால் சமூகத்தால் அழுத்தி அழுத்தி வைக்கப்பட்டான். இப்போதெல்லாம் – தாழ்த்தப்பட்டவனைத் தூக்கி விட சமூகமும், சட்டமும் முயற்சிக்கிறது ! ஆனால் – அவன் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவனாகவே  இருக்க விரும்புகிறான் ! இட  ஒதுக்கீடு ஒரு நல்ல  கொள்கையாகத்தான் கருதப்பட்டது – ஆரம்ப … Continue reading

Posted in அரசு, இட ஒதுக்கீடு, இந்தியன், இரக்கம், கருணாநிதி, தினகரன், நல வாரியம், புரட்சி, வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலைஞரும் குஷ்புவும்

கலைஞரும், குஷ்புவும், சினிமாவும், தமிழர்களும் ! 85 வயது   இளைஞர்  கருணாநிதி தலைமையில்  குத்தாட்டம் அதென்னவோ  தெரியவில்லை – சினிமாக்காரர்களும் முதல்வரும் இப்படி  பசை போட்டு  ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் ! பொழுது விடிந்தால், பொழுது போனால் சினிமாக்காரர்களுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிருப்பதே  முதல்வருக்கு முதல் வேலையாகி விட்டது.தொடர்ந்து துணைக்கு  ஒரு பக்கம் ராமநாராயணன் இன்னொரு பக்கம்  வைரமுத்து ! … Continue reading

Posted in அந்நியன், அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, குஷ்பு, சினிமா, நல வாரியம், நாகரிகம், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | கலைஞரும் குஷ்புவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது