Tag Archives: ஊழல்

ரபேல் – பல கோடி லஞ்சம்…!!! சிபிஐ – க்கு 2018-லேயே தெரியுமா ….??? தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா …???

This gallery contains 1 photo.

……… கீழே இருப்பது பத்திரிகை / தொலைக்காட்சி செய்திகள் – November 10, 2021, டெல்லி:ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் ஒருவருக்கு பல கோடிலஞ்சம் கைமாறியது தெரிந்தும் கூட சிபிஐ எந்த நடவடிக்கையும்எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காகபிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாஸ்ஸால்ட் நிறுவனம் – 650 மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுத்தாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

புளியந்தோப்பு கே.பி.பார்க் ஊழலில் திமுக-வுக்கும் பங்கா….?

This gallery contains 1 photo.

புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்புறமேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின்கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழலில் – முன்னாள் அதிமுக ஆட்சிக்கு சம்பந்தம் உண்டுஎன்பது வெளிப்படை…. ஆனால் – அதில் இந்நாள் ஆட்சிக்கும் பங்கு இருக்கிறது;அதனால் தான் கட்டுமான நிறுவனத்தின் மீதுதிமுக ஆட்சி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை – என்று சொல்கிறது இந்த ஊழலை முதன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிவன் சொத்து மட்டும் தானா …..?

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகம் திடீரென்றுமிகச்சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்படுவதாகவும், புதிய ஆட்சிவந்த ஒரு மாத காலத்திற்குள் பல ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கோயில்களின் சொத்து விவரங்கள் அனைத்தும் விரைவில்இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அதற்கானபணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்றும் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோயிலைப்பற்றியும், கைவசம் ஏற்கெனவேஇருக்கிற ஆவணங்களை பதிவேற்றுவது என்பது மிகச்சாதாரணமாகஅதுவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்