This gallery contains 1 photo.
………………………………………………… ……………………………………………… எத்தனையோ படைப்பாளிகள், கலைஞர்களின் நூற்றாண்டுகளை அவர்களைப் பற்றிய எந்தவிதமான தன்னுணர்வும் இல்லாமல் நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால் தமிழ் இலக்கிய உலகில் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் அவருடைய நூற்றாண்டு கடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பேசப்பட்டிருக்கிறார். எழுதப்பட்டிருக்கிறார். அவருடைய எழுத்தைக் கொண்டாடுவதின் சத்தான ஒரு அங்கமே தி.ஜா.வின் தீவிர வாசகரும், எழுத்தாளருமான கல்யாணராமன் … Continue reading










தவெக இயற்கைக்கு மாறாக மிகவும் சுத்தமாக நடக்க முயல்கிறது. அத்தகைய முயற்சி வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது. யாராவது தவெகவுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுப்பார்களா?…