Tag Archives: இணைய தளம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 1 )

பழைய திரைப்படப் பாடல்கள் என்றால் எனக்கு உயிர்….(தமிழிலும், ஹிந்தியிலும் கூட …!!! )சின்ன வயதிலிருந்தே, முதலில் ரேடியோ சிலோன்,பிறகு டேப் ரிக்கார்டர்,பிறகு CD player, Video CD Player, பின்னர்தொலைக்காட்சிகள், தற்போது பென்-ட்ரைவ், யூ-ட்யூப்என்று வடிவங்கள் மாறினாலும், நான் தொடர்ந்து என் மனதுக்குப் பிடித்த சில பாடல்களைதவறாமல் வாரம் ஒருமுறையாவது கேட்டு மகிழ்ந்து வருகிறேன்.என் இறுதி … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

யார் போனை யார் ஒட்டுக்கேட்டாலென்ன…..?சுவாமிக்கென்ன நஷ்டம் ….?

யார் போனை யார் ஒட்டுக்கேட்டாலென்ன…..?சுவாமிக்கென்ன நஷ்டம் ….? இவர் போனை ஒட்டுக்கேட்காத வரைக்கும்சந்தோஷப்பட வேண்டியது தானே….!!!!! நரி ……. வலம் போனாலென்ன,இடம் போனாலென்ன – மேலே விழுந்து பிடுங்காத வரை சரி ….என்று தானே….சுவாமி இருக்க வேண்டும்…!!! ________________________________________________________________________ பெகாசஸ் ஸ்பைவேர்-க்கு பணம் கொடுத்தது யார்….?: சு.சுவாமி கேள்விUpdated : ஜூலை 20, 2021 ( … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எப்படி உருவானேன் …..? – ஜெயமோகன் பேட்டி

ஜெயமோகன் என்கிற சிந்தனையாளர், எழுத்தாளர்உருவானது எப்படி என்பதை உணர வைக்கிறதுஇந்த பேட்டி …. அவரது வாழ்க்கை அனுபவங்களும், சிந்தனைகளும், முயற்சிகளும் சுவாரஸ்யமானவை… பொதுவாக, எல்லாருக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏற்படுவதில்லை; பேட்டியில் உருப்படியான செய்திகள் பல இருந்தாலும் கூட,விகடன் தந்திருக்கும் தலைப்பை பாருங்களேன்…!!! 2 பாகங்கள் கீழே –நேரம் இல்லாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாருங்கள்.2-ஆம் பாகம் கொஞ்சம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

ஸ்டாலின் -பிரதமர் …!!!இந்த அளவிற்கு கூட கதை விட முடியுமா ….?

இது ஒன்-இந்தியா செய்தித்தளமா அல்லதுதிமுக-வின் வெப்சைட்டா….!!! இன்று வந்திருக்கும் – செய்திக்கட்டுரை என்று சொல்லப்படும்கற்பனை கூட செய்ய முடியாத ஒரு “ஸ்கூப்….” Read more at: https://tamil.oneindia.com/news/chennai/will-mk-stalin-be-declared-the-pm-candidate-and-whats-pks-plan/articlecontent-pf573211-427448.html சென்னை ஸ்டாலின் “பிரதமர்” வேட்பாளரா?.. என்ன நடக்கிறது டெல்லியில்.. தேசிய அளவில் உயரும் “கிரேடு”! By HemavandhanaUpdated: Monday, July 19, 2021, சென்னை: ஒரு முக்கியமான … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

எது சத்தியம் …..? அவரவர்க்கு – அவரவர் சௌகரியம் தானே சத்தியம் ….?

This gallery contains 1 photo.

சத்தியம் என்பது எது….? உண்மை, வாய்மை, மெய்மை என்றுபல சொற்களில் கூறினாலும், சத்தியம் என்பது மனிதர் ஒவ்வொருவருக்கும்வித்தியாசப்படுகிறது…. மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்மிக அழகாக இதை விவரிக்கிறார்….

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தேவையற்ற குழப்பங்களை வேண்டுமென்றே ஏற்படுத்தி அதை பெரியதாக வளர விட்டு விட்டு –

This gallery contains 1 photo.

தேவையே இல்லாமல் ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்கி அதை பெரிதாக வளர விட்டு விட்டு, இப்போது அவர்கள் சொல்வது – ” It is only a Clerical Mistake….” செய்தி விவரம் கீழே – கொங்குநாடு எங்கள் கிளரிக்கல் மிஸ்டேக்: முற்றுப்புள்ளி வைத்த முருகன்-2021-07-17 தமிழகத்திலிருந்து ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இந்திய ஜனாதிபதியை வரவேற்க -ரெயில்வே ஸ்டேஷனுக்கே சென்ற இங்கிலாந்து ராணி….!!!

1963-ஆம் ஆண்டு, பிரிட்டனுக்கு விஜயம் செய்த இந்தியஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,இங்கிலாந்து ராணி அளித்த மரியாதை – அனைவரையும்திரும்பிப் பார்க்க வைத்தது…. டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த மரியாதை வெறும் இந்திய ஜனாதிபதி என்பதற்காக மட்டுமல்ல – உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி என்கிற கூடுதல் சிறப்பே காரணம் – அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்