Tag Archives: இணைய தளம்

மந்திரிக்கழகு – மொபைலை – பிடுங்கி-மேலே பாய்ந்து, அடிக்க முற்படுவதா ……..???

மத்திய உள்துறை ஸ்டேட் மினிஸ்டர்மாண்புமிகு அஜெய் மிஷ்ரா அவர்கள் ……செய்தியாளர்களிடம் வன்முறையை பிரயோகிக்கும் அற்புதமான காட்சி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, டெல்லி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த அமைச்சரின் மகன் மீது விவசாயிகளின் மீதுகாரை ஏற்றி, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு,தற்போது சிறையில் இருக்கிறார்…. அப்பா மத்திய போலீஸ் மந்திரி – மகன் கொலைக்குற்றத்தில்சிறையில்…! மாநிலத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இங்கே யாருக்கும் வெட்கமில்லை….!!!

This gallery contains 1 photo.

அண்மையில், அதிமுக-வின் தேர்தல் ஆணையராகப்பொறுப்பேற்று, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த – முன்னாள்சட்ட அமைச்சர் திருவாளர் பொன்னையன் அளித்துள்ள ஒருபேட்டி பல உண்மைகளை (…!!!) வெளிப்படுத்துகிறது…. கீழே – ……………………………… “சசிகலா இணைப்பில் இரு வேறு கருத்துகள்இருக்கின்றனவே?” “ஊடகங்கள்தான் அப்படிக் காட்டுகின்றன. சசிகலா வருவதற்குஇடமே கொடுக்கக் கூடாது. முக்குலத்தோர் அதிகமிருக்கும்தென்மாவட்டங்களிலேயே அந்த அம்மாவும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

போதுமே – பகைமை …!!!

This gallery contains 1 photo.

இன்னும் எத்தனை நாட்கள் இந்த மனித குலம்இப்படி – மதம், இனம், ஜாதி, மொழி என்றுஅர்த்தமற்ற சண்டைகளைப் போட்டுக்கொண்டுநிம்மதியற்று வாழ்வது…. பகைமையை கைவிட்டு, அனைவரிடமும்நட்பு பாராட்டுவோமே – என்கிற செய்தியைமிக அழகாகச் சொல்கிறார் திரு.சுகி சிவம்… இத்தகைய செய்திகள் அதிக மக்களைச்சென்றடைய வேண்டும்…. அதற்கு – நம்மால் இயன்றதை நாமும் செய்ய வேண்டும்… ……………. ………… … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

இவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா….???

This gallery contains 1 photo.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, ” தனக்கெதிராக கூறப்பட்ட பாலியல் புகார் வழக்கில்,தானே தீர்ப்பு கூறிக்கொண்டவர் “- என்று சொன்னால் ஒருவேளை உடனேநினைவிற்கு வரக்கூடும்….!!! அவர் இப்போது ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார்…அதன் காரணமாக அவரைப்பற்றி வெளிவந்திருக்கும் செய்திகளின்சுருக்கம் கீழே – ………………………………… ” அயோத்தி தீர்ப்புக்கு பின் விருந்து “– முன்னாள் தலைமை நீதிபதி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

தற்கொலை மெஷின் –

This gallery contains 1 photo.

ஸ்விஸ் அரசு அறிவித்துள்ள ஒரு முக்கியமான முடிவுபற்றியும், அதன் தொடர் நிகழ்வுகளையும் பற்றியஒரு செய்தி கீழே – இந்த செய்தியைப்பற்றி வாசக நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்…. …………………………. தற்கொலை மெஷின்: இதில் படுத்தால் ஒரே நிமிடம்தான்.,வலியில்லா மரணம் உறுதி- சட்டப்பூர்வ அனுமதி அளித்த நாடு! Published: Wednesday, December 8, 2021, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

சொல்வது சரியாகவே இருந்தாலும் கூட -சொல்ல இவருக்கு தகுதி உண்டா …..???

This gallery contains 1 photo.

மத்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் ஓய்வுக்குபிறகு பதவியா …? லோக்சபாவில் தயாநிதி மாறன் கேள்விDecember 8, 2021, 8:08 [IST]Google Oneindia Tamil News டெல்லி: மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பு கொடுத்தால் பணிஓய்வுக்குப் பிறகு பதவி வழங்கப்படுவதாக லோக்சபாவில் திமுகஎம்.பி. தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார். லோக்சபாவில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊதியம்மற்றும் பணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எப்போதோ அரசு செய்திருக்க வேண்டியதை இப்போது நீதிமன்றம் செய்கிறது….!!!

This gallery contains 1 photo.

ஒரு நல்ல தீர்ப்பு ……!!! ……………………………………………. மயானங்களில் உள்ள ஜாதி பெயர் பலகைகளைஅகற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுPublished: Tuesday, December 7, 2021, Google Oneindia Tamil News சென்னை: மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளைஅகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டசென்னை உயர் நீதிமன்றம், அனைத்து கிராமங்களிலும்,சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களைஅமைக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்