Tag Archives: இணைய தளம்

கடற்படை Band வீரர்கள் நடனமாடும் -R.D.பர்மனின் “மோனிகா ஓ மை டார்லிங்” band music….

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாடப்படும்ஜனவரி 26-ந்தேதி சமயத்தில், டெல்லியில் குளிரும் பனியும்பிய்த்து உதறும். உடல், கை, கால் – எல்லாம் நடு நடுங்கும் …( நான் ஒரு ஜனவரி – நேரில் பார்த்து அனுபவித்திருக்கிறேன்…) அணிவகுப்பிற்கான “ரிஹர்சல்”கள் ஒரு வாரம் முன்னதாகவேதுவங்கி விடும்…டெல்லி விஜய் சவுக்’கில் ரிஹர்சல்களைபார்க்கவென்றே மக்கள் நிறையபேர் கூடுவர்…. முக்கியமான … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

ஏன் இப்படி …..? தமிழக நலனுக்கு குறுக்கே நிற்பது யார்…?

This gallery contains 1 photo.

……………………….. மத்திய சாலை -போக்குவரத்து அமைச்சர் திரு.நிதின் கட்கரிஅவர்கள் 2 நாட்களுக்கு முன்பு மேலேயுள்ள காணொலி மூலம் பேசிய ஆங்கில உரை கீழே – தமிழக அரசிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால்,தமிழகத்திற்கான பல முக்கிய போக்குவரத்து, சாலைத் திட்டங்கள் முடங்கியுள்ளன…தமிழக முதல்வர் தயவுசெய்து ஒத்துழைப்பு தர வேண்டும்என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்…. அதிர்ச்சியளிக்கும் தகவல் இது… தமிழக நலனை முன்னிட்டதிட்டங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

எலும்புத்துண்டுகள் பேசுமா…? ஊஹூம் ….ஆனால், பேச வைக்கும்….!!!

This gallery contains 2 photos.

…… முதலில் இதைப் பார்க்கவும் – …. பிறகு இதை – ……. …. இந்த துட்டு வாங்கும் அரசியல்வாதிகள்,பாஜக- குறித்து கூறுவதைப்பற்றி எனக்குஅக்கறை இல்லை…. அது அவர்கள் பாடு. ஆனால் – மாணவி செத்துப் போவதற்கு முன்பாக,வீடியோவில் பொய் சொன்னார்என்கிறார்களா இவர்கள் – ? மாணவி செத்துப் போனதற்கு பின்னர்அவர் தாய் வீடியோவில் சொன்னது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

கட்டாய மதமாற்ற முயற்சியும், தற்கொலையும் -அமைச்சர், சொல்வதை செயலில் காட்டுவாரா…?

This gallery contains 1 photo.

…………………….. …………………………… இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள்கூறியதாக இன்று செய்தித்தளத்தில் வந்திருப்பது – “அரியலூரில் கட்டாய மத மாற்றம் காரணமாக சிறுமி தற்கொலைசெய்து கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குபதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், “தமிழகத்தில் எம்மதமும் சம்மதமே” – என்ற கொள்கையில்திமுக அரசு செயல்பட்டு வருகிறது எனவும், மாண்புமிகு தமிழகமுதல்வரின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

உயிரைக் குடிக்கும் ” மத வெறி ” …..

This gallery contains 1 photo.

….. மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும்மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இங்கே நாம் எழுதி வருகிறோம்.அது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி – மத வெறிஎன்பது மிகக்கொடுமையான வெறியூட்டும் ஒரு “போதை” “மதவெறி” மனிதரை எங்கே கொண்டு செலுத்துகிறதுஎன்பதற்கு மிக மிக மோசமான ஒரு உதாரணத்தை தமிழகம்இப்போது பார்த்து வருகிறது. மதவெறி என்னும் போதை கொண்ட ஒரு பெண்மணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 21 பின்னூட்டங்கள்

இளையராஜாவும், நானும் இணைந்திருந்த Magical Moments – வைரமுத்து அவர்கள் பேட்டி…

This gallery contains 1 photo.

………………… … நான் இந்த பேட்டியை இப்போது தான் பார்க்கிறேன். வைரமுத்து அவர்கள் சொல்வதில் ஓரளவுஉண்மை இருக்கிறது… ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாதுஎன்பது போல் – அவர்கள் இரண்டு பேரின் ஈகோ’வும் தான்அவர்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட முடியாமல்தடுத்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் இந்த பழமொழி, கவிஞர் கண்ணதாசன் மற்றும்எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரிடத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இவர் தலைவர் – இன்னவர்க்கே சரண் …!!!

This gallery contains 1 photo.

….. ……. ” தவறான கட்சியில் இருக்கும் ஒரு சரியான மனிதர் “ என்று வாஜ்பாய் அவர்கள் இருந்தபோதே அவரைப்பற்றிசொன்னவர்கள் நிறைய பேர் உண்டு.. எனக்கு மிகவும்பிடித்த தலைவர் வாஜ்பாய் … அவரைப் போன்றஒரு தலைவர் அவருக்குப்பின் பாஜக-வில் யாருமில்லை. 1963-ல் – மத்திய பிரதேசம் ஜபல்பூரில், நான் முதல் முதலாகஅவரைப் பார்த்த /அவர் பேச்சை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்