This gallery contains 1 photo.
…………………………………………………………………. எத்தனையெத்தனை வித அகோரிகள் ….!!!! …. …. …………………… ……………………… ……………………. .……………………………………………………………………………….………..
This gallery contains 1 photo.
…………………………………………………………………. எத்தனையெத்தனை வித அகோரிகள் ….!!!! …. …. …………………… ……………………… ……………………. .……………………………………………………………………………….………..
This gallery contains 1 photo.
…………………………… ……………………………………………………………. இன்டலெக்சுவல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,புத்தக வெளியீட்டாளர், பதிப்பக உரிமையாளர், என்றுபல வேறு முகங்களுடன், பாஜக ஆதரவாளர்என்கிற பெயரும் உண்டு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு …. இந்த விரிவான காணொலியில் –இது நடந்தால் மிகவும் நல்லது,ஆனால், நடக்குமா….?என்கிற ஆதங்கத்துடன் பிரச்சினையை வெகு விவரமாகஅலசி இருக்கிறார் … தமிழகத்தில் ஊழல் சர்வ சகஜம் என்கிற அவலம்துடைத்தெறியப்பட வேண்டுமென்றால், … Continue reading
This gallery contains 1 photo.
……. தமிழில், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும்விரிவான பேட்டி கீழே – கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியன் சுவாமி,பாஜக தலைமை மீது (மோடிஜி+அமீத்ஜி) மிகக் கடுமையானவிமரிசனங்களை செய்து கொண்டிருந்தார். அவரதுபோக்கு, வெகு சீக்கிரம் ஒன்று பாஜக தலைமை அவரைகட்சியை விட்டு வெளியேற்றும் அல்லது அவர் தானாகவேவெளியேறி விடுவாரென்று பலரையும் நினைக்க வைத்தது. ஆனால், இந்த லேடஸ்ட் … Continue reading
This gallery contains 3 photos.
…….. ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி….நடத்துபவர் நமக்கு ஏற்கெனவே நன்கு பழக்கமானவர் தான்…. மன்மத லீலையும், வசந்தமுல்லையும் …. சுபஸ்ரீ தணிகாசலம் –சாருகேசியின் சிறப்பு … விவரங்கள் வீடியோவிலேயே வருகின்றன…பாருங்கள்… கேளுங்கள்…!!! ……….. …………………………………………………………………………………………… கிறிஸ்துமஸ் திருநாள் … கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும்நண்பர்கள் மற்றும் அவர்களது இல்லத்தினர்அனைவருக்கும் –நமது – விமரிசனம் தளத்தின் சார்பாகஎனது உளங்கனிந்த, இனிய … Continue reading
This gallery contains 1 photo.
2ஜி-ஸ்பெக்ட்ரம் புகழ், திமுகவின் ஆ. ராசாவின்பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறைநேற்று முடக்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறைவெளியிட்ட அறிக்கையில் கோவையில் ராசாவின் பினாமிக்குசொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் ஆகும். 2004 – 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை அமைச்சராக ஆ ராசா இருந்த போதுஇந்த முறைகேட்டை செய்ததாக … Continue reading
This gallery contains 1 photo.
……………. நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப்பற்றிய ஒருசுவாரஸ்யமான பேச்சு – பேசுபவர் பாக்கியராஜ் ….!!! ………….. .……………………………………………….
This gallery contains 2 photos.
பாடகர் கிருஷ்ணா, தமிழகத்தில், தன் கர்நாடகஇசைப் புலமைக்காக பிரசித்தி பெற்றவர்….ஆனால், தனதுதொழில் இயல்புக்கு முற்றிலும் மாறானதாக அவருக்குஇன்னொரு பிம்பம் உண்டு… சிலர் அதை விரும்புவர்.சிலருக்கு அது பிடிப்பதில்லை; இடதுசாரி சிந்தனையாளர், மற்றும் சமூக ஆர்வலர்,செயல்பாட்டாளரான அவர் அடிக்கடி வெளியிடும் சிலவித்தியாசமான கருத்துகள் இளைஞர்களில் பலரை கவர்ந்தாலும், பெரும்பாலான முதியவர்கள் அவற்றை ஏற்பதில்லை. காங்கிரஸ் கட்சியை என்றுமே … Continue reading
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…