Tag Archives: இணைய தளம்

சாரு நிவேதிதா – ஒரு சுவாரஸ்யமான பேட்டி …

This gallery contains 2 photos.

…………………………. ……………………………. சாருவின் சமீபத்திய நாவலான ‘நான்தான் ஔரங்கசீப்’ பெரும்கவனத்தை ஈர்த்திருக்கிறது; அவருடைய போட்டியாளராகக் கருதப்படும் ஜெயமோகனுடைய வாசகர்களால் வழங்கப்படும் ‘விஷ்ணுபுரம்’விருது இந்த ஆண்டு சாருவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சாருவின்வாசகர்கள் இந்த இரு சந்தோஷங்களையும் தங்கள் சந்தோஷமாக்கிக்கொண்டனர். அரை நூற்றாண்டு காலமாக எழுதிக்கொண்டிருக்கும் சாருவின் எழுத்துகளையும் அவருடைய வாழ்வையும் பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பம்தானே ….? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மீண்டும் எங்கே, எப்போது – காண்பது ….???

This gallery contains 1 photo.

……………………….. ………………………. அற்புதமான தகவல் ஒன்றை படித்தேன்…வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் விரும்பிஇங்கே பதிப்பிக்கிறேன்… இத்தகைய ” உண்மையான மனிதர்களை ” நாம் மீண்டும்எப்போது பார்க்கப் போகிறோம்…??? நாளுக்கு நாள், ஆளுக்கு ஆள் போட்டி போட்டுக்கொண்டு,தரை அளவிற்கு கீழேயும் தாழ்ந்து போய் விட்ட இந்தகாலத்து“தறு” “தலை” களைப் பார்க்கும்போது –சுத்தமாக நம்பிக்கையே இல்லை…. இருந்தாலும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

Evening Post – the GREAT ” சர்வாதிகாரி ” …!!!

………………………………………….. ஆண்டுகள் எத்தனை ஆனால் என்ன ….??? மக்கள் மனதில் நிற்பவர் யார் …??? . .…………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எடப்பாடி & கோ – சந்திப்பில் நடந்தது உண்மையில் இது தானா….???

This gallery contains 1 photo.

………… ………………. டெல்லியில், அமீத்-ஜி மற்றும் எடப்பாடியார் கம்பெனி சந்திப்புகுறித்து முதலில் பத்திரிகைகளில் என்னென்னவோ கதைவிட்டிருந்தார்கள். இப்போது விகடன் தளம் சொல்வதை கேட்டால்,கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது…. அந்த சந்திப்பு குறித்து,வாசக நண்பர்களும் தெரிந்து கொள்வதற்காக – விகடன் தளம் தந்திருப்பதிலிருந்து …….. கொஞ்சம் மட்டும் கீழே …!!! …… “கூட்டணி குறித்துத் தீர்மானிக்கக்கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

” குடிகார தமிழ்நாடு ” – சபாஷ் டாக்டர் அன்புமணி …!!!

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………….. மதுவிலக்கு கொள்கை மாநில உரிமையாக இருக்கும் நிலையில்மக்கள் நலனுக்காக அதிகாரத்தை பயன்படுத்த தமிழ்நாடு அரசுதயாராக உள்ளதா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்கேள்வி எழுப்பி இருக்கிறார். தானியங்கி மதுபானம் விற்பனை குறித்த தனது விமர்சனத்துக்குபதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அன்புமணி ராமதாஸ்பதிலளித்து விரிவாக அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில்,அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, “மதுவிலக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

முதல்வர் நழுவுகிறார் என்கிறார் -துக்ளக் ரமேஷ் ….!!!

This gallery contains 1 photo.

………………. ………………. ஜி ஸ்கொயர், பி.டி.ஆர். ஆடியோ, அதிமுக-பாஜக நிலை,தமிழக முதல்வர் நழுவல் – உட்படபல விஷயங்களை இந்த பேட்டியில் -அலசுகிறார் துக்ளக் ரமேஷ் அவர்கள். .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எப்படி இருக்கிறது … அயோத்தி ராமர் கோயில்…???

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………….. ……………….. .…………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,