This gallery contains 1 photo.
நன்றாகப் பேசுகிறார் இந்த இளைஞர் –யோசிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன அவரது பேச்சில் …..
This gallery contains 1 photo.
நன்றாகப் பேசுகிறார் இந்த இளைஞர் –யோசிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன அவரது பேச்சில் …..
This gallery contains 1 photo.
வாரியார் சுவாமிகளைப் பார்த்து, கேட்டுமிக நீண்ட நாட்களாகி விட்டன….கொஞ்சம் பார்ப்போமே – யார் யார் – எப்படி எப்படி – இருக்க வேண்டும்…? கிண்டலும், நக்கலும் வாரியாருடன் கூடப்பிறந்தவை …!!! கிருபானந்தவாரியார் சுவாமிகள்…
This gallery contains 3 photos.
பொய்யிலிருந்து மெய்க்குஇருளிலிருந்து ஒளிக்குசாவிலிருந்து சாகா நிலைக்குஎன்னை இட்டுச் செல் ரிக் வேதம். தனிப்பட்ட முறையில் தன்னிடம் ஏற்பட்ட சத்திய வேட்கை அல்லது எழுச்சியைச் சமூகத்தின் எழுச்சியாக வளர்த்தெடுத்ததில்தான் காந்தியின் வாழ்க்கை பூரணம் பெறுகிறது. காந்தியின் தேடல் கடவுளில் தொடங்கி, கடவுளே உண்மை என்ற நிலையைக் கடந்து உண்மையே கடவுள் என்பதாக உருமாற்றம் பெறுகிறது. காந்திஜி தன் … Continue reading
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு… நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும், போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் … Continue reading
தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல் என்கிற வகையில் வருவதாலும், பரபரப்பான தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading
அய்யோ .. மனிதம் எங்கே ? இந்தப் படத்தைப் பார்க்கவே மனம் பதை பதைக்கிறதே – இன்னும் நேரடியாகக் கையாள வேண்டியவர் மனம் பேதலிக்காமல் என்ன செய்வர் ? இருபதே நொடிகள் குலுங்கியதில் – இரண்டு லட்சம் மக்கள் பலி. ஹைத்தி தீவில் நடந்தது எங்கு வேண்டுமானாலும் நிகழலாமே ! சந்திரனில் இறங்கி விட்டோம் – … Continue reading
பருவநிலை மாற்றம் பருவநிலை மாற்றம் என்றும் புவி வெப்பமடைதல் என்றும் உலகம் முழுதும் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. இந்த பொருள் குறித்து எனக்குத் தெரிந்த விவரங்களை இங்கு தருகிறேன். இது குறித்து முழு விவரம் தெரிய வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இது ஓரளவு உதவலாம். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, மனிதருக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்கு விதவிதமான சாதனங்கள் … Continue reading
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…