Tag Archives: அரசியல்

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தில்நிலம் வாங்கியதில் ஊழல் நடந்ததா…?

This gallery contains 1 photo.

விகடன் செய்தி தளம் ஒரு ஊழல் புகாரை வெளியிட்டுள்ளது….( https://www.vikatan.com/news/india/the-opposition-parties-accuse-ram-mandir-trust-of-land-scam-in-ayodhya) அதன் விவரங்கள் கீழே – அயோத்தி: 2 கோடி மதிப்புள்ள நிலம் 10 நிமிடத்தில் 18.5 கோடிக்கு வாங்கப்பட்டதா?! – பின்னணி என்ன? அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், கோயிலுக்கு நிலம் வாங்கிய விவகாரத்தில் அறக்கட்டளை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 11 பின்னூட்டங்கள்

சிவன் சொத்து மட்டும் தானா …..?

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகம் திடீரென்றுமிகச்சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்படுவதாகவும், புதிய ஆட்சிவந்த ஒரு மாத காலத்திற்குள் பல ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கோயில்களின் சொத்து விவரங்கள் அனைத்தும் விரைவில்இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அதற்கானபணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்றும் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோயிலைப்பற்றியும், கைவசம் ஏற்கெனவேஇருக்கிற ஆவணங்களை பதிவேற்றுவது என்பது மிகச்சாதாரணமாகஅதுவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காலம் செய்த கோலம் – வள்ளி…!!!

This gallery contains 7 photos.

ஏப்ரல் 13, 1945 -ல் ரிலீஸ் ஆனது ஏ.வி.மெய்யப்ப செட்டியார்அவர்களின் பிரகதி ஸ்டூடியோ தயாரித்த ஸ்ரீவள்ளிதமிழ்த் திரைப்படம். இதில் நாயகன் முருகனாக – வேலன், வேடன், விருத்தன் ஆகிய3 தோற்றங்களிலும் வந்தவர் – தானே பாடி நடிக்கக்கூடியஅந்தக் காலத்தில் முன்னணி ஹீரோவாக புகழ்பெற்ற நடிகர் டி.ஆர்.மகாலிங்கம்.கதாநாயகியாக, வள்ளி வேடத்தில் வந்தவர் தற்போதையநடிகை லட்சுமி அவர்களின் தாய் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

அந்த 7 நாட்களும் – பாக்கியராஜும்….

அண்மையில் உடல்நலம் குன்றி இருந்தபோதுசில பழைய தமிழ்ப்படங்களைத் தேடியெடுத்து பார்த்து,அதன் மூலம் கொஞ்ச நேரமாவது வலியை குறைத்துக்கொள்ளமுயன்றேன்…. அவற்றில் ஒன்று “அந்த 7 நாட்கள்….”வலியைக்குறைத்த பாக்கியராஜ் அவர்களுக்கு நன்றியுடன்அதை மறந்து விட்டேன்…. பிறகு தமிழ் இந்து தளத்தில்,திரு.வி.ராம்ஜி எழுதிய ஒரு கட்டுரையை பார்த்தபோது,நாமும் பாக்கியராஜ அவர்களுக்கு நன்றி சொல்லும்விதமாகஅந்த கட்டுரையை எடுத்து இங்கே பதியவேண்டும் என்றுதோன்றியது…. … Continue reading →

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

இஸ்ரேலும் – மொசாட்’டும் ….!!!

This gallery contains 1 photo.

மிகச்சிறிய மத்திய தரைக்கடல் பகுதி நாடு இஸ்ரேல்…நாட்டின் பரப்பில் பாதிக்கும் மேல் ” நெகவ் ” பாலைவனம். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒருசிறிய நாடு. தமிழ்நாட்டின் ஆறில் ஒரு பங்கு எனலாம். பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இஸ்ரேல் மீது இருந்தபோதிலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஹிந்து நாளிதழ் ஏன் இதை அபூர்வமாகப் பார்க்கிறது….?

This gallery contains 1 photo.

ஆங்கிலத்தில் பார்க்க – https://www.thehindu.com/news/national/news-analysis-history-shows-india-did-not-lack-access-to-vaccines-as-claimed-by-pm-modi/article34758021.ece தமிழில்- https://tamil.oneindia.com/news/chennai/fact-check-india-never-waited-for-the-vaccine-in-the-past-as-claimed-by-narendra-modi-423414.html Tuesday, June 8, 2021, 19:46 [IST] சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய போது இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் பயன்பாடு பற்றி ஒரு விவரத்தைச் சொன்னார். அந்த பேச்சு தொடர்பாகதான் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. மோடி பேசுகையில், … Continue reading →

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

வித்தியாசமான “மார்கழித் திங்களல்லவா”…..?

This gallery contains 2 photos.

மிகவும் வித்தியாசமான ஒரு முயற்சி….ஏ.ஆர்.ரெஹ்மானின் மார்கழித் திங்களல்லவா பாடலின்இந்த வடிவம் எப்படி இருக்கிறது….?

More Galleries | Tagged , , , , ,