Tag Archives: அரசியல்

பிரபாகரன், இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். – பழ.நெடுமாறனின் ஒரு சுவாரஸ்யமான பேட்டி ….

This gallery contains 1 photo.

நீண்ட நாட்களாயிற்று…இப்போதெல்லாம் பழ.நெடுமாறன் அவர்கள்வெளியுலகுடன் தொடர்பின்றியே இருக்கிறார்.. முதுமை காரணமாக இருக்கலாம்.அவர் இளமையில், துடிப்பான காங்கிரஸ் கட்சித்தலவராகமதுரையில் செயல்பட்ட காலங்கள் எல்லாம் என் நினைவிற்கு வருகின்றன. முதுமையும், இயலாமையும் யாரை விட்டு வைக்கிறது…? அபூர்வமாக 2-3 வாரங்களுக்கு முன்னர் அவர்அளித்த சுவாரஸ்யமான ஒரு பேட்டியைப் பார்த்தேன் – கீழே –

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உ.பி.சதுரங்க விளையாட்டு -யோகி ஆதித்யநாத்-ஜி – பாஜக தலைமையை எதிர்க்கத் தயாராகி விட்டாரா…..?

This gallery contains 1 photo.

வட இந்திய மீடியாக்கள் இதைப்பற்றி நிறைய கதை’க்கத் துவங்கிவிட்டன….”யோகி-ஜி-க்கும், மோடிஜி-க்கும் ஒத்து வரவில்லை;உத்திரப்பிரதேச முதல்வரை மாற்றும் திட்டத்தில் பாஜக தலைமைஇறங்கி இருக்கிறது” என்றெல்லாம்….!!! ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஆதரவில் தான் யோகிஜி, உ.பி.முதல்வர் பதவியில் அமர்ந்தார். அதன் ஆதரவு இருக்கும் வரை,பாஜக மத்திய தலைமையைப் பற்றி தான் கவலைப்படத்தேவையில்லை என்கிற எண்ணத்தில் யோகிஜி இருப்பதாகசெய்திகள் கூறுகின்றன. தங்களை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

5 மாநில தேர்தல்கள், கும்பமேளா, கொரானா தடுப்பூசி -சரியா…?மக்கள் கருத்து என்ன…? ABP -Cvoter சர்வே …

This gallery contains 3 photos.

கீழே இருப்பது பத்திரிகைச் செய்தி மட்டுமே…விமரிசனம் அல்ல…!!! https://www.maalaimalar.com/amp/news/national/2021/06/04093350/2697184/Tamil-News-PM-Modi-mistake-that-was-involved-election.vpf

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

“பெண்களும் -நம்பிக்கையும்” …

This gallery contains 1 photo.

… … … நகைச்சுவை மன்னன் மோகனசுந்தரம் பேச்சைக் கேட்டு நீண்ட நாட்களாகி விட்டது அல்லவா… கொஞ்சம் கேட்போமா…? …. …. . —————————————————————————————————————-

More Galleries | Tagged , , , ,

சினிமாவும் நானும் – அமெரிக்காவில் ஜெயகாந்தன்

This gallery contains 1 photo.

….. . இது ஒரு வித்தியாசமான ஜெயகாந்தன் உரை. அவரது சினிமா பற்றிய அனுபவங்கள்… இந்த உரையில் ஜெயகாந்தன் தனது ‘உன்னைப்போல்ஒருவன்’ திரைப்படத்தைப்பற்றி சொல்கிறார். இந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை, சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரியில்ஒரே ஒரு காட்சியாக ‘அஜந்தா ‘தியேட்டரில் திரையிட்டதிலும்,அதைத்தொடர்ந்து ஜெயகாந்தனுடன் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றியும் நான் முன்னரேஒரு … Continue reading →

More Galleries | Tagged , , ,

ஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே … கொஞ்சும் புறாவே …!!!

This gallery contains 1 photo.

…. ….. புகழ்பெற்ற அந்தநாள் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு’வின் பிரசித்தி பெற்ற “குங்குமப்பூவே – கொஞ்சும் புறாவே” பாடலும்,நடனமும் இன்னமும் கூட சிலர் நினைவில் இருக்கலாம். அண்மையில் ஒரு வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோவில் ஆஃப்பிரிக்க சிறுவர்கள் சிலர் அமர்க்களமாகஅந்தப்பாடலுக்கு நடனமாடுகிறார்கள்….அல்லது அவர்கள் நடனத்தை அந்தப்பாடலுக்கு ஏற்றாற்போல்எடிட் செய்திருக்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். தமாஷாக இருக்கவே – … Continue reading →

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

ரஜினி …

“தாதா சாஹேப் பால்கே அவார்டு” கிடைக்கப்பெற்றரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின்சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத –மிக எளிமையான, வெளிப்படையான, நேர்மையானமக்களைக் கவர்ந்த அற்புதமான கலைஞர் ரஜினி…. ( மிக மிகத் தகுதியுள்ள நபருக்கு அவார்டுகொடுக்கப்பட்டாலும் கூட –அது அறிவிக்கப்பட்ட நேரம் பொருத்தமானதல்ல…இதையே அடுத்த செவ்வாய்க்கிழமைக்குப் பிறகுஅறிவித்திருக்கலாம்…முடிவெடுத்தவர்களின் செயல்சிறுபிள்ளைத்தனமானது….) அது கிடக்கட்டும்…. … Continue reading →

More Galleries | Tagged | 5 பின்னூட்டங்கள்