Tag Archives: அரசியல்

இந்தியாவின் – அபூர்வமான … 5 கோவில்கள் ……

This gallery contains 1 photo.

பழைய காலத்தில் கட்டப்பட்ட சில கோவில்கள்மிகவும் வித்தியாசமானவை…. தங்களிடையேஅபூர்வ கட்டமைப்புகளையும், அதிசயமான பின்னணியையும்கொண்டுள்ளன…. இவை எப்படி படைக்கப்பட்டனஎன்பது விசித்திரமாகவே இருக்கிறது. அதுவும் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக,எஞ்சினீரிங் பற்றிய ஞானமோ, இன்று கிடைக்கும் உபகரணங்களோ,கட்டமைப்பு வசதிகளோ இல்லாத அந்தக்காலத்தில்இவற்றை எப்படிக் கட்டினார்கள் என்பது அதிசயமே. இந்தக் காணொலியைப் பார்த்தால்,அவற்றின் சிறப்பும், தனித்துவமும் – விளங்கும்… -காணொலியில் காணும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

சங்கிகளை அண்டிப் பிழைக்கவும்,ஒன்றி பிழைக்கவும் -திமுக அச்சாரம் போட்டாச்சு…..!!! – சரியா …?

This gallery contains 2 photos.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், தலைவருமாகியடாக்டர் க.கிருஷ்ணசாமி MD, அவர்கள் 02.08.2021 அன்றுமேற்படி தலைப்பில் – ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகள் ….. ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்’ என்ற வள்ளுவரின் வாக்குக்குஇணங்கவும், ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்றஇளங்கோவடிகளின் கூற்றுக்கு இணங்கவும் திமுகவின்கடந்த நான்கு வருட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இது தான் உலகமடா —–50 ஆண்டுகளுக்கும் மேலாக – (12)

This gallery contains 1 photo.

பாசவலை 1956-ல் வெளிவந்த படம்.எம்.கே.ராதா, ஜி.வரலக்ஷ்மி, எம்.என்.ராஜம் நடித்தது. படம் ஒரு அபத்தக் களஞ்சியம் -தோல்விப்படம். ஆனால், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில்சில பாடல்கள் நன்றாக வந்திருந்தன… முக்கியமாக சி.எஸ்.ஜெயராமன் அவர்கள்பாடிய “இது தான் உலகமடா ” ….பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றியது… பாடலின் பிற்பகுதி அற்புதம்….!!!

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கடவுள் இருக்கிறாரா ….? காந்திஜியின் விளக்கம்….!!!

This gallery contains 3 photos.

பொய்யிலிருந்து மெய்க்குஇருளிலிருந்து ஒளிக்குசாவிலிருந்து சாகா நிலைக்குஎன்னை இட்டுச் செல் ரிக் வேதம். தனிப்பட்ட முறையில் தன்னிடம் ஏற்பட்ட சத்திய வேட்கை அல்லது எழுச்சியைச் சமூகத்தின் எழுச்சியாக வளர்த்தெடுத்ததில்தான் காந்தியின் வாழ்க்கை பூரணம் பெறுகிறது. காந்தியின் தேடல் கடவுளில் தொடங்கி, கடவுளே உண்மை என்ற நிலையைக் கடந்து உண்மையே கடவுள் என்பதாக உருமாற்றம் பெறுகிறது. காந்திஜி தன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மலர்ந்தும் மலராத ….50 ஆண்டுகளுக்கும் மேலாக – (11 )

இந்தப் பாடலைப்பற்றி நான் ஏதும் சொல்ல வேண்டியஅவசியமே இல்லையென்று நினைக்கிறேன்….. Evergreen Song…. அநேகமாக ஒவ்வொருவர் மனதிலும் எப்போதும்நினைவில் இருக்கக்கூடிய ஒரு பாடல்.சென்ற தலைமுறையில் ‘பாசமலர்’ படத்தைப்பார்க்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. அற்புதமான – கதைக்கும், பாத்திரங்களுக்கும்மிகவும் பொருத்தமான சொற்களைப்தேர்ந்தெடுத்து இயற்றி இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி உச்சகட்டத்தில் இருந்தபோதுவெளியான படம்…1961 படத்தின் 2-வது பாதியை பார்க்கும்போது, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

ராணுவத்தில் ஆபீசர் – சுலபமா – ?

எதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு பெற்ற இளைஞர்களை(Bachelor Degree in any subjects)இந்திய ராணுவத்தில், அதிகாரிகளாக எடுத்துக்கொள்கிறார்கள்.குறைந்த பட்ச தகுதி – degree plus physical fitness மட்டுமே.சுலபமாக யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம். ஆனால், ரெகுலர் நியமனத்திற்கு முன்பாக ஒரு வருடம்பல விஷயங்களில் – முக்கியமாக உடல் தகுதி – பயிற்சிகொடுக்கப்படுகிறது. சென்னையில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

இளமை கொலுவிருக்கும்… இனிமை குடியிருக்கும் ——- 50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 10 )

This gallery contains 2 photos.

சந்தேகமே இல்லை – பெண் என்பவள் இயற்கையின் சீதனப்பரிசு தான்….!!! இளமை கொலுவிருக்கும்இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்இல்லாமல் சுகமில்லை உலகத்திலே அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோஅணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண்இயற்கையின் சீதனப் பரிசல்லவோ பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒருபூவைக்கு மாலையிடும் மணம் வருமா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,