Tag Archives: அரசியல்

தமிழருவி மணியன் – கேள்வி கேட்ட செய்தியாளருக்கும் சேர்த்து சூடு –

கேள்வி கேட்கும் நபருக்கும் சேர்த்து … சாட்டை ….!!! தமிழருவி மணியன் அவர்கள் சில மாதங்கள் முன்பு அளித்த ஒரு பேட்டியிலிருந்து –

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 9 ) -விண்ணோடும் முகிலோடும்….

இந்தப்பாடலை கேட்கும்போதே ஒருவிதஉற்சாகம் தொற்றிக்கொள்ளும்….. இளமை பொங்க குதித்துக்கொண்டு கடற்கரையில்ஆட்டம் போடும் சிவாஜியும், பத்மினியும் ….அவர்களுக்கு இணையாக துள்ளும்விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை…. சிலருக்கு சி.எஸ்.ஜெயராமன் குரல் பிடிக்காது….காரணம் கேட்டால் எந்த கதாநாயகனுக்கும்அவரது குரல் பொருந்தாது என்பார்கள்…. அதனாலென்ன –எந்த கதாநாயகன் ஒரிஜினலாக பாடுகிறார்…?எல்லாருக்குமே பின்னணிக் குரல் தானே….? எனவே கதாநாயகனையும், பாடலையும்பிரித்து ரசிப்பதில் நமக்கென்ன சிரமம்….? சி.எஸ்.ஜெயராமன்,கண்டசாலா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது முக்கியமாக – மட்டி ‘ துர்வாசர் ‘…மற்றும் அவரது பரமார்த்த ‘ குரு ‘ தெரிந்துகொள்வதற்காக ….

கோபத்திற்கு பெயர் பெற்ற துர்வாசரின் பெயரை புனைபெயராக சூட்டிக்கொண்டு, தனது அரைகுறை அறிவை தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு மட்டிக்கும், பத்திரிகை ஆசிரியராகிய அவரது ‘ குரு ‘நாதருக்கும், கீழடி என்னும் புதைந்து கிடக்கும் தமிழ் நாகரிகத்தை தெரிய வைப்பதற்காகவும் – இந்த விவரங்கள் மண்டையில் ஏறிய பிறகாவது அவர்கள் தொடர்ந்து உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 8 )அமைதியில்லாதென் மனமே ….

1951-ல் தமிழ், தெலுங்கு – இரண்டு மொழிகளிலும்தனித்தனியாக எடுக்கப்பட்டு வெளிவந்த படம்“பாதாள பைரவி” இரண்டிலுமே மாபெரும் வெற்றி பெற்றது.தெலுங்கில் 200 நாட்கள் ஓடிய முதல் படம்என்று சரித்திரம் படைத்தது. நாகிரெட்டி, சக்ரபாணி (விஜயா ப்ரொடக்ஷன்ஸ்)தயாரிக்க, பிரபல பின்னணி பாடகர்கண்டசாலா இசையமைக்க –படத்தில் பாடல்கள் மிக நன்றாக வந்தன….முக்கியமாக மெலடிக்கள் ..பெரும்பாலும் கண்டசாலாவே பாடினார்…. என்.டி.ஆர். அவர்களின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தன் பாடி பார்த்திருக்கிறீர்களா…?

ஜெயகாந்தன் பலரைப்பற்றி இங்கே தன்அபிப்பிராயத்தை ஒற்றை வரியில் சொல்கிறார் – எம்.ஜி.ஆர்.,காமராஜர்,கலைஞர், ஜாதியமைப்பு, பி.யூ.சின்னப்பா அவர்களின் ஹிட் பாடல்ஒன்றையும் பாடுகிறார்…. ஜெ.கே. நேர்காணலின் ஒரு சுவாரஸ்யமான பகுதி…. ஜெயகாந்தனை பிடித்தவர்களுக்கு இந்த பேட்டி மிகவும் பிடிக்கும்….!!!

More Galleries | Tagged , , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 7 ) -இந்தப் புறா ஆட வேண்டுமானால்…..!!!

நான் பணியில் இருந்த காலத்தில், பல ஆண்டுகள், ஞாயிறு தோறும்காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை டேப் ரிக்கார்டரைதோட்ட வாசல்படியில் வைத்து விட்டு, நான் தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருப்பேன்… இந்தப்பாடலின் துவக்கத்தில் ஒரு உரையாடல் வரும்…“இந்தப் புறா ஆட வேண்டுமானால், இளவரசர் பாட வேண்டும்…”அதைத்தொடர்ந்து -“வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்வெண்புறாவே” பாடல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“கரிகால் சோழப் பேராறு” – தெரியுமா….?800 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு -கேட்பாரற்று கிடக்கிறதே….

காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்றும்ஒரு பெயர் புழக்கத்தில் இருந்திருக்கிறது.இதை கி.பி.1890-லேயே இந்திய கல்வெட்டுத் துறையினர்ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளனர்.இது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டைதென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம்கல்வெட்டாக அரசு பதிவு செய்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டஇந்த கல்வெட்டு குறித்து சரியாக பிரகடனப்படுத்தப்படாதநிலையில், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தக் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,