Tag Archives: அரசியல்

இதென்ன நியாயம் – மார்ச், 8 … ?

This gallery contains 1 photo.

….. அம்மா, மனைவி, மகள், சகோதரி – என்றுஇவர்கள் எல்லாம் இல்லாமல் நம்மால் ஒரு நாள் -ஒரே ஒரு நாளாவதுசந்தோஷமாக, நிறைவாக இருக்க முடியுமா….? பின் எதற்கு மார்ச்,8 – என்று ஒரு நாளை மட்டும்மகளிர் தினம் என்று கொண்டாடுகிறார்கள்….? நம்மைப் பொருத்த வரை எல்லா நாட்களும்மகளிர் தினங்களே….அவர்கள் இன்றி – நாமில்லை…!!! அனைத்து மகளிருக்கும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பல்லாயிரம் கோடி பணம் – யாருக்கு போகிறது……???

This gallery contains 1 photo.

….. …… உலகிலேயே மிகப்பெரிய நம்பர் ஒன்ஆயுத தயாரிப்பு நிறுவனம் – -அமெரிக்காவின் – Lockheed Martin Corp.(US) பிஸ்டல்கள், துப்பாக்கிகள் என்று மட்டுமல்லாமல் –உலகம் முழுவதும் பிரம்மாண்டமான அளவில் வர்த்தகம் செய்ய – டேங்குகளும், ஜெட் போர் விமானங்களும், பல்வேறு விதமான ராக்கெட்களும், உலகின் மிக நவீன போர் ஆயுதங்களும்உற்பத்தி செய்யப்படும் – ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது எப்படி சாத்தியமாகிறது…..?

This gallery contains 1 photo.

…… அர்ஜென்டினா Glaciers – விழுவது சரி – புரிகிறது –ஆனால் மீண்டும் எழுவது ….?இது எப்படி சாத்தியமாகிறது….??? …………….. ……………… .. …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , ,

முசோலினியின் ரோமாபுரி –

This gallery contains 1 photo.

………………….. ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதியபயணக் கட்டுரை இது….. 1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை – ( நன்றி – பசுபதிவுகள்…)

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கப்பலில் உயிர் தப்பி வந்த பெண்களும், குழந்தைகளும் …

This gallery contains 2 photos.

…. ….. 2-ஆம் உலகப்போர்….துவங்கிய நேரம் – ஹிட்லரின் வெறி கொண்ட படைகளின் தாக்குதல் ஒரு புறம்…. ரஷ்யப்படைகளின் ஆக்கிரமிப்பு மறுபுறம்…. “போலந்த்” என்கிற நாடே உலகப்படத்தில் இருக்கக்கூடாதுஎன்பது போல் வெறியுடன் தாக்குதல் நடத்தின 2 நாடுகளும்… போலந்த் மக்கள் உயிர் பிழைக்க – கிடைத்த வழிகளிலெல்லாம்ஓடினர்… குடும்பங்கள் சிதறின ….ஆண்கள் ஒரு பக்கம்..பெண்களும், குழந்தைகளும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

காத்திருந்த இந்திராணி.. பறந்து வந்த பிடிஆர்..!!! – காமெடி ஷோ….!!!

This gallery contains 1 photo.

….. ….. தற்போது தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கு50 சதவீத இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்துள்ளது…. அதன் விளைவுகள் எப்படி…..? இட ஒதுக்கீடு என்பது ஒரு மிகப்பெரிய காமெடி ஷோ’வாகமாறி விட்டது என்பது தான் உண்மை…. விவரங்களுக்குள் செல்லும் முன் ஒரு காமெடி ஷோ – ஒரு பத்திரிகைச் செய்தியிலிருந்து – …………………………….. “காத்திருந்த இந்திராணி.. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நம்ப முடியாத காட்சிகள் ….!!!

This gallery contains 1 photo.

… ……. கீழே – முதலில் – ஆயிரக்கணக்கில், ரஷ்யாவின் பல நகரங்களில் – ரஷ்ய மக்களேபுடின் அரசின், உக்ரேன் மீதான போருக்கு எதிராக – போராட்டம்நடத்துகிறார்கள்… புடின் அரசு போர் வேண்டாம் என்று போராடும் தம் சொந்தரஷ்ய மக்களையே கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது…. ரஷ்ய செய்தி தளங்களில், உக்ரேனில் நடப்பது குறித்தசெய்திகளை ஒலி, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்