Tag Archives: அரசியல்

” அக்னிபாத் “அவசியமா …?

This gallery contains 2 photos.

முதலில் அக்னிபாத் பற்றிய பின்னணி – மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடுமுழுக்க பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள்வருகின்றன. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார்,ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானாஎன்று பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன.பெரும்பாலும் இளைஞர்கள் பலர் இந்த திட்டத்தைஎதிர்த்து தன்னிச்சையாக போராடி வருகிறார்கள். மத்திய அரசு இதுவரை ராணுவத்தில் ஆட்களை சேர்க்ககடைபிடிக்கப்பட்டு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 22 பின்னூட்டங்கள்

நிறைவேறாமல் போன இஸ்தாம்புல் கனவுகள் ….. !!!

This gallery contains 1 photo.

………………… 2300 ஆண்டுகள் பழமையான,1600 ஆண்டுகளுக்கும் மேலாக சரித்திரப் புகழ் பெற்ற – கிழக்கும் மேற்கும் –கிழக்கத்திய நாகரிகமும் – மேற்கத்திய நாகரிகமும் –சந்திக்கும் ஒரு இடம் …. ஆசியாவையும் -ஐரோப்பியாவையும்இணைக்கும் ஒரு இடம் …. 160 லட்சம் மக்கள் வாழும்,ஆண்டுக்கு ஒரு கோடி மக்கள் வரைடூரிஸ்டுகளைப் பெறும் – மிக அழகான ஒரு நகரம் … Continue reading →

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

அபூர்வ ராகம் – லா.ச. ரா.( கொஞ்சம் வித்தியாசமான கதை )

This gallery contains 1 photo.

…… ….. வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால்ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாதுமுளைத்தாள். இல்லாத சூரத்தனமெல்லாம் பண்ணி கோட்டையைப் பிடித்துராஜகுமாரியை பரிசிலாய் மணந்த ராஜகுமாரனைப்போல் நான்அவளை அடைந்து விடவில்லை. நாங்கள் சர்வசாதாரணமாய்பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் மூன்று நாள்முன்னதாகவே வந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

பிரசவம் – ஆச்சரியமூட்டும் ஒரு தகவல் …..

This gallery contains 1 photo.

……………………… பட்டம் பெற்ற மருத்துவர் அல்ல …. ஸ்பெஷலிஸ்டும்அல்ல….. சாதாரண செவிலியர்(நர்ஸ்) ஒருவர், தனதுசமயோசித புத்தியால் – மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த -அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரசவித்தஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். அவுரங்காபாத்தில் (மகாராஷ்டிரா) அறுவைசிகிச்சைக்குப் பிறகு 22 வயது பெண் ஒருவர் இரட்டைகுழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால் சிலசிக்கல்களால் இரத்தம் உறையவில்லை, அதிகஇரத்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தூர்வாரும் பணிகளில் முறைகேடுகள் எப்படி சாத்தியம் …? இதோ இப்படி …..!!!

This gallery contains 1 photo.

……………………….. தமிழ்நாட்டுக்கே சோறு போடும் டெல்டா மாவட்டங்களில்,இந்த வருடமும் தூர்வாரும் பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன …. காவிரி டெல்டா மாவட்டங்களிலுள்ள ஆறு, வாய்க்கால்உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிக்காக80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,4,965 கிலோமீட்டர் தூரத்துக்கு 683 இடங்களில் தூர்வாரும்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலினும்இந்தப் பணிகளை ஆய்வுசெய்வதற்காகக் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , ,

மந்திரிக்கழகு – பாத சேவை புரிதல் …. !!!

This gallery contains 2 photos.

….. கொடுத்து வைத்த மந்திரி …. எத்தனை மந்திரிகளுக்கு இந்த பாக்கியம் கிட்டும் …..!!! இதில் வேடிக்கை என்னவென்றால் – சேவையை ஏற்றுக் கொள்பவருக்கு இது குறித்து எத்தகைய கூச்சமும் இல்லை….அவர் தன் வேலையை தானே செய்கிறார் என்கிற எண்ணமோ …. !!! ………………………

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

எந்த அளவிற்கு இந்த கருத்தை நீங்கள் ஏற்பீர்கள் ….?

This gallery contains 1 photo.

………………………… இணையத்தில் ஒருவர் தெரிவித்திருக்கும் சிலவித்தியாசமான, விசித்திரமான விவரங்களையும்கருத்துகளையும் கீழே தந்திருக்கிறேன்…. எந்த அளவிற்கு இந்த கருத்தை நீங்கள் ஏற்பீர்கள் ….? ……………… கட்டுப்பாடுகள் எதற்கு …? டிரெட்மில்லை ( TreadMill )கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்57 வயதில் இறந்தார். உலக உடற்கட்டமைப்பு சாம்பியன்41 வயதில் இறந்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரர்மரடோனா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்