Tag Archives: அரசியல்

” மாப்பிள்ளை சார் ” – பிரமிப்பூட்டும் செய்திகள் – ….

This gallery contains 2 photos.

நேற்றைய இடுகையை போட்ட பிறகுஇந்த பேட்டியை பார்த்தேன்… பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றுதோன்றியது – கீழே…. நேரம் இல்லாவிட்டாலும் கூடஅவசியம் பாருங்கள்…. ……………………………………… . ……………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

சபரி’யின் “சத்ரு” – “சம்ஹாரம்”….!!!

This gallery contains 1 photo.

………………. கீழே ஒரு சுவாரஸ்யமான படம்…..திருச்செந்தூரில் வள்ளி குகை அருகேவிசேஷ பந்தல் போடப்பட்டு –அங்கே ஒரு ” சத்ரு சம்ஹார ” யாகம் நடந்திருக்கிறது.. …………. …………. யாகம் செய்தவர் யார்…?புகைப்படத்தை பார்த்தாலே தெரியுமே….தமிழகத்தின் முக்கிய குடும்பத்தின் ” மாப்பிள்ளை சார் “….!!! யாகத்தை செய்வித்தவர் யார்….?அதுவும் – புகைப்படத்தைப் பார்த்தாலே தெரியும்….!!! சில சந்தேகங்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பாஜக – திமுக நெருக்கம் …இது எங்கே கொண்டு சேர்க்கும்….???

This gallery contains 1 photo.

…… சென்னையில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிதொடக்க விழாவில் பிரதமர் மோடிஜி, முதல்வர் மு.க.ஸ்டாலின்ஆகியோரின் உடல் மொழிகள் மிகவும் நெருக்கமாகவேகாணப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றஅரசு விழாவில் பிரதமர் மோடிஜி முன்னிலையில்முதல்வர் ஸ்டாலின் காட்டிய உடல் மொழிக்கும், ஒலிம்பியாட்தொடக்க விழாவில் காட்டிய உடல் மொழிக்கும் மிகப் பெரியவேறுபாடு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. வழக்கத்துக்கும் மாறாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” துக்ளக் ” – இபின் பதூதாவின் சுவாரஸ்யமான பதிவுகள்….

This gallery contains 4 photos.

…………………. இபின் பதூதா, மொரொக்கோவைச் சேர்ந்தவர்.அவ்வளவு தூரம் பயணித்து டெல்லி சுல்தான் துக்ளக்’கிடம்வந்து சேர்ந்து அவர் பணியாற்றியது மிகப்பெரிய விஷயம்.ஆனால், கொஞ்ச வருடங்கள் பணியாற்றிய பிறகு அவருக்குகிடைத்த அனுபவங்கள் கொடுமையானவை…. துக்ளக் தர்பார் குறித்து கிடைத்திருக்கும்பதிவுகளில் இபின் பதூதாவுடையது மிக முக்கியமானது. அவ்வப்போது அவர் எழுதிவைத்திருந்த அனுபவக்குறிப்புகள் அனைத்தும் கொள்ளையர்களிடம் சிக்கித்தொலைந்து விட்டதால், இறுதிக்காலத்தில்தன் நினைவுகளிலிருந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிரிப்பு நடிகர் வேடத்தில் ஒரு தத்துவ மேதை …..!!!

This gallery contains 1 photo.

…………………… ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக, இயக்குநராக,தயாரிப்பாளராக அறியப்பட்ட – சார்லி சாப்ளின் (சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்(Sir Charles Spencer Chaplin,ஏப்ரல் 16, 1889 – டிசம்பர் 25, 1977) – என்பவரை – ஒரு தலைசிறந்த தத்துவமேதையும் கூட என்பதைபலர் அறிய மாட்டார்கள்…. அவரது சிந்தனையில் விளைந்த வார்த்தைமுத்துக்கள் சில கீழே – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

என்ன சொல்லி திட்டுவது அந்த படைத்தவனை …???

This gallery contains 2 photos.

…………………… ……………………… நம்மில் பலர் நமது அற்ப சங்கடங்களை / துன்பங்களைஎல்லாம் நினைத்து எனக்கு மட்டும் ஏன் இத்தனைதுன்பங்கள் என்று வருந்துகிறோம்…. பெரும் கவலையில்ஆழ்கிறோம். அத்தகையோருக்காகவே இந்த காணொலி….நாம் படுகின்ற கஷ்டம் இவர்களுடன் ஒப்பிடுகையில்ஒன்றுமே இல்லை என்பது புரியும்…. இவர்களைப் பெற்றவர்கள், இவர்கள் சிறு குழந்தையாகஇருக்கும்போதே – தங்களால் முடியாது என்றுசொல்லி காப்பகத்தில் விட்டு விட்டுச் … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

இடுக்கண் – வந்து – போன பின் நகுக…!!!

This gallery contains 1 photo.

…………………………. என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோமருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக் போகும்போது நெஞ்சுவலித்தாற்போல் இருந்தது. ‘அன்ஜைனா’ வகை நெஞ்சுவலிஎன் சிநேகிதன்.எனக்கு ‘பைபாஸ்’ ஆபரேஷன் ஆகி எட்டுவருஷமாச்சு. எட்டிலிருந்து பத்து வருஷம்தான் அதற்குஉத்தரவாதம் என்பது தெரியும். [பைபாஸ் என்பது இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் கரானரி ஆர்ட்டரிகளில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்