Tag Archives: அரசியல்

” பிஷப்பை கும்பிடுவது எப்படி ?” சிரிக்காம இதை பார்ப்பது எப்படி – நெல்லை கண்ணன்…???

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. என்னவோ தெரியவில்லை. நெல்லை கண்ணன் அவர்களின்பேச்சை மட்டும் நான் நேரில் கேட்டதே இல்லை….இப்போது தான் தெரிகிறது – நான் எவ்வளவு இழந்து விட்டேனென்று…. ……………. .…………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அண்ணாமலை திட்டமிட்டு குறி வைக்கப்படுவது தெரிகிறதா ….???பின்னணியில் யார் …???

This gallery contains 4 photos.

……………………………………………………………………. …………………………………… …………………………………….. ( இது சாம்பிளுக்கு தான்… ) ………………………………………………………………….. தமிழகத்தின் பல ஊடகத் தலைப்புகளை பார்த்தாலே தெரியும்….அத்தனை பேருக்கும் குறி ஒன்றே தான் ….!!! அண்ணாமலையை பேட்டி காணும் ஊடக நிருபர்கள் கேட்கும் கேள்விகளைப் பார்த்தாலே, அவர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்படுவது புரியும்…. ஏன் இப்படி ….? அண்ணாமலையை அகற்ற பலர் துடிக்கின்றனர் புரிகிறது… … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

7000 + சேச்சிகள் சேர்ந்து நடனமாடி உலக சாதனை ……( காணொலி )

This gallery contains 2 photos.

……………………………….. …………………………………… ……………………………………… கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தின் அங்கமாக நடைபெற்றமெகா திருவாதிரை நடனம், உலக சாதனைகளில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது. கேரளத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று திருவாதிரை நடனம்.ஓணம் பண்டிகையின் அங்கமாக நடைபெறும் இந்த நடன விழாவில்திரளான பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி பாடலுடன் ஆடலாய்கவனம் ஈர்ப்பார்கள். அப்படி திருச்சூரில் பெண்களுக்கான குடும்பஸ்ரீ அமைப்பினர்ஒருங்கிணைத்த – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

என்ன கணக்கு இது ..?…. 260 வருடங்களுக்கு முன்னர்,எப்படி வடிக்கப்பட்டன இத்தகைய அற்புதங்கள்….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. 23 செப்டம்பர் 2023 – இரவும், பகலும் சமமாக பிரிந்திருந்த நாள். திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி திருக்கோவிலின் பின்னால் சூரியன் அஸ்தமனமாகும் அற்புத காட்சி… அது கோபுரத்தின் ஒவ்வொரு மாடமாக கீழே இறங்குவதை காணலாம். ……………………………………………….. ……………….. . ……………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

எடப்பாடியாரின் அதிமுக – மீண்டும் உடையலாம் – அல்லது உடைக்கப்படலாம் – பிய்த்து உதறுகிறார் துக்ளக் ரமேஷ்… !!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… “நெனச்சது ஒண்ணு… நடந்தது ஒண்ணு ” என்று கிடந்து தவிக்கப் போகிறார் எடப்பாடியார் என்று கடுமையாகச் சாடுகிறார் துக்ளக் ரமேஷ். எடப்பாடியாரின் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதன் பின்னணியை விவரமாகப் பேசுகிறார் இந்த காணொலியில்…. ஆவேசமான அட்டாக் ……!!! ………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

M.P. & M.L.A.க்கள் லஞ்சம் வாங்குவதை – சட்டபூர்வமாக்கும் ஒரு அபூர்வ சூழ்நிலை …..

This gallery contains 1 photo.

………………………………………………. ……………………………………………….. இந்தியாவில் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ அரசுக்குஎதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்போது,அல்லது தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு எதிராக –தங்களுக்குப் பணம் கொடுக்கும் கட்சிக்கு ஆதரவாக சில எம்.பி-க்களும், எம்.எல்.ஏ-க்களும் வாக்களிப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெட்கங்கெட்டசெயலாகவே தொடர்கிறது. தமிழ்நாட்டில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையிலான முதல்வர் சண்டையின்போதும், மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரேஇடையிலான … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நம்மை பயமுறுத்தும் – முதுமை – துவங்குவது – 27 வயதில் என்றால் நம்புவீர்களா ….???

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. நமது பொதுவான கருத்து, முதுமை என்பது 50 வயதுக்கு மேல்,லேசாகத் துவங்கி, 60 வயதுக்கு மேல் உணரத் துவங்குவோம்என்பது தான். இங்கே சொல்லப்போகும் சில தகவல்கள் பலருக்குவியப்பளிக்கலாம். சிலரிடம் வெளிப்படையாகவே காண முடிகிறது…. இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது,தோல் சுருக்கம் ஏற்படுவது,முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பது எனஇந்த காலத்து இளைஞர்கள்,பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.இவை அனைத்திற்கும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்