Tag Archives: அரசியல்

பாஜக டிவி’யில் – திரு.ப.சிதம்பரம் பேட்டி ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………….. நேற்றைய முன் தினம் சுப்ரீம் கோர்ட்டால் சட்டவிரோதம் எனஅறிவிக்கப்பட்ட Election Bond ( தேர்தல் பத்திரம் ) பற்றிய கேள்விகளுக்குவிளக்கமாக பதில் தருகிறார் முன்னாள் நிதியமைச்சரும்காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு.ப.சிதம்பரம்… . புதிய தலைமுறை பேட்டி -காணொளி கீழே – ……………………………………………………….. . ………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

முன்னேறும் ” பாஜக ” – தடுமாறும் ” இண்டியா “

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………….. “அரசியலைப் பொறுத்தவரை ‘குடும்பக் கட்டுப்பாட்’டில் பாஜகவுக்குநம்பிக்கை இல்லை” – சமீபத்தில் ஒரு செய்தித் தொலைக்காட்சிக்குப்பேட்டியளித்த அமித் ஷா, கூட்டணி விரிவாக்கம் குறித்து நகைச்சுவையுடன்குறிப்பிட்ட தகவல் இது. வெளிப்பார்வைக்கு நகைச்சுவையாகத் தெரிந்தாலும்,தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பலப்படுத்துவதில் பாஜக தீவிரமாக இறங்கியிருப்பதையே சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. மூன்றாவது முறையும் பாஜகவுக்கே வெற்றிவாய்ப்பு என்று கருத்துக்கணிப்புகள் கூறினாலும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

சென்னை ஹாஸ்பிடலில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் -77 வருட பழைய பிரிட்டிஷ் காலத்து வாஷிங் மெஷின் …. !!!

This gallery contains 1 photo.

……………………………… …………………………….. At the Rajiv Gandhi Government General Hospital, symbols of good health endure close at hand. A 77-year-old all-brass machine, procured from Britain shortly after India’s Independence, continues to launder the soiled linens at Tamil Nadu’s largest public hospital. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

இது சட்டவிரோதமானது…… தேர்தல் பத்திர முறை ரத்து:சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

This gallery contains 1 photo.

……………………………. ……………………………… இது சட்டவிரோதமானது…… தேர்தல் பத்திர முறை ரத்து:சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு புதுடெல்லி – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றிய செய்தி – கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

ஒரு வித்தியாசமான பழசும் புதுசும் …

This gallery contains 2 photos.

……………………………….. ………………………………. ………………………………. இந்த இன்டர்னெட்டும், யூ-ட்யூபும் நமக்கு கிடைத்த வரம்.இவை தரும் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை…எதிர்பார்க்காமல் நிறைய சர்ப்ரைஸ்களைத் தரும்… எதேச்சையாக ஒரு யூ-ட்யூப் ஷார்ட்ஸ் பார்த்தேன்…நீங்களும் முதலில் பாருங்களேன்….. ……………… …………….. கேட்டால் வியப்பாக இருக்கும் உங்களுக்கு…இந்தப் பெண் பாடுவது –1953-ஆம் ஆண்டு வெளிவந்த தில்-ஏ-நாதான் – என்னும்பழைய ஹிந்தி திரைப்பட பாடல். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

இந்தியாவின் அரசியலும், பொருளாதாரமும் -நேற்று, இன்று & நாளை – ஆனந்த் சீனிவாசன் ….!!!

This gallery contains 2 photos.

……………………………………………… ………………………………………………. ………………………………………………. .……………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

`ஜெகன் மோகனா… சந்திர பாபுவா?’ – குழப்பத்தில் பாஜக…..! சுவாரஸ்யமான ஆந்திர அரசியல் … !!!

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………. ஆந்திர அரசியல் பற்றி ஒரு சுவாரஸ்யமான அரசியல் கட்டுரையைவெளியிட்டிருக்கிறது விகடன்…. அதிலிருந்து கொஞ்சம் கீழே – ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலானதெலுங்கு தேசம் கட்சிக்கு பா.ஜ.க-வின் கதவுகள் நிரந்தரமாகமூடப்படுகின்றன என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பு அறிவித்தார்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அதே அமித் ஷாவின் வீட்டுக்கதவுகள்சந்திரபாபு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,