Tag Archives: அரசியல்வாதிகள்

SEBI – அதானி க்ரூப் பற்றிய உண்மைகளை மறைத்ததா …? ஆனந்த் சீனிவாசன் பேட்டி …..

This gallery contains 1 photo.

…………………………… …………………………………… ஆனந்த் சீனிவாசன் இது பற்றி என்ன சொல்கிறார் –அதையும் தான் கேட்போமே …. ……………………………

More Galleries | Tagged , , , , , , , ,

சவுக்கு சங்கரின் – முழு நீள காமெடி ….சிரிப்புக்கு உத்திரவாதம் உண்டு …!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………. எப்போதாவது, நாங்கள் – பழைய நண்பர்கள் ஒன்று சேர்ந்தால்,இப்படித்தான் அரட்டை அடிப்போம்….ஆனால், அதற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது…. இப்போதெல்லாம், அண்ணன் தம்பியுடன் கூட அரசியல்பேச முடிவதில்லை; யாருக்கும் அரசியல் சகிப்புத் தன்மை இல்லை. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்….எல்லா அரசியல்வாதிகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்…… முடிந்தவரை கட்சி சார்பு இல்லாமல் இருங்கள்… ஜனநாயகம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” ஒழிக்க “வென்று அவதாரம் எடுத்திருப்பவர்களுக்கு ….

This gallery contains 2 photos.

.. …………………………………….. விகடன் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி கீழே – ` சாதிகள் உள்ளதடி பாப்பா…குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் வேணும்! ‘ –தலையங்கம் – ஆசிரியர் `நான் உயர்ந்தவன்’ என்று கூறி, இன்னொருவனைத் தாழ்த்திப் பேச – உழைப்பால் உயர்ந்து காட்டத் தேவையில்லை;திறமையால் உயர்ந்து காட்டத் தேவையில்லை;குணத்தால் உயர்ந்து காட்டத் தேவையில்லை; சாதியின் அசைக்க … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எங்கே, யாருக்கு – போகிறது இந்த பணம் எல்லாம்….???

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………….. மத்திய, மாநில அரசுத் துறைகளின் செலவினங்களை ஆய்வு செய்துஅறிக்கை கொடுப்பது சி.ஏ.ஜி அமைப்பின் பிரதான பணிகளில் ஒன்று.அந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கைதற்போது பேசுபொருளாகியிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள டோல்கேட்டுகளில் வி.ஐ.பி வாகனங்களுக்குசுங்கக் கட்டணம் விலக்கு அளித்தது தொடங்கி, விதிகளை மீறிவாகனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது வரை பல கோடி ரூபாய்முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்கிறது சி.ஏ.ஜி. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

Wonderful …!!! – Glimse of Gala Dinner at Bharat Mandapam …..

This gallery contains 1 photo.

…………………………….. ……………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

“கார்டியாக் அரெஸ்ட்” – ” ஹார்ட் அட்டாக் ” – என்ன வித்தியாசம்….? ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது -உண்மையில் என்ன நடக்கிறது….???

This gallery contains 2 photos.

………………………………….. ……………………………….. …………………………………… இதனுள் போகும் முன்னர், கார்டியாக் அரெஸ்ட்டிற்கும் ஹார்ட் அட்டாக்கிற்கும்என்ன வித்தியாசம் …? – என்பதை தெரிந்து கொள்வது அவசியம்…. மாரடைப்பு (கார்டியாக் அரெஸ்ட்) என்பது மிகவும் அவசர நிலையாகும்.அதாவது இதய துடிப்பு நின்றுவிட்டது என்பதுதான் இதன் அர்த்தம்.இதயத்துடன் நுரையீரலின் செயல்பாடும் நின்றுவிடும்.இதனால் ஹார்ட் ரேட்டும், ரெஸ்பிரேட்டரி ரேட்டும் இருக்காது,மூச்சும் இருக்கவே இருக்காது, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

Bharat vs India – What’s the Real Game….? Rajdeep Sardesai …பாரத் – இந்தியா … ராஜ்தீப் சர்தேசாய் சொல்வதென்ன….?

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………………………. Article 1, Constitution of India 1950 – (1) India, that is Bharat, shall be a Union of States. ……………………………………………………………………………………………. சுவாரஸ்யமான தலைப்பு ….நான் எழுதுவதை வேண்டுமென்றே தவிர்த்து – தாமதித்து – வந்தேன்….!!!என்னைவிட சிறப்பாக யாராவது சொல்வார்களென்றுகாத்திருந்தேன்…. கிடைத்தார் ராஜ்தீப் சர்தேசாய் …. கேளுங்களேன் அவர் என்ன … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,