This gallery contains 2 photos.
………………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………. பாபு மிகவும் களைத்திருந்தார் என்று பட்டது. தீதி வந்து இரவு உணவிற்குப் பின் அவர் சீக்கிரமே தூங்கிவிடுவார் என்றும், இரவு உணவும் சற்று முன்னதாகவே வேண்டும் என்றும் சொன்னாள். சோகன் ராமுக்கு அது சற்று ஆசுவாசமாக இருந்தது. வேகவைத்த இரு வாழைப்பழங்களும் ஒரு கிண்ணம் கீரையும் ஒரு கோப்பை ஆட்டுப்பாலும்தான் அவரது உணவு. … Continue reading




ஏகப்பட்ட போலி எழுத்தாளர்கள் பெயர்களில் புத்தகங்கள். கையெழுத்து போட்டவர் ஜெயரஞ்சன். இவர்தான் பொருளாதாரப் புளி, திட்டக்குழுத் தலைவர் என்ற பதவிகளில் கொள்ளையடித்தவர் அல்லது கொள்ளைக்குத் துணை போனவர்.…