Tag Archives: அமைச்சர்கள்

ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை …

ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை … நேற்றைய தினம் (08/06/2011) மிகச்சரியாக மாலை 6 மணிக்கு  ப.சி.அவர்கள் தொலைக்காட்சிகளுக்கு நேரடி (லைவ்) பேட்டி கொடுத்தார்.  அது தொடர்பாக … முதலில் ஒரு விஷயம். நாள் முழுவதும் டெல்லி ஆங்கில தொலை காட்சிகள் ராஜ்காட்டிலிருந்து அன்னா ஹஜாரேயின் உண்ணாவிரத காட்சிகளை தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், மன்மோகன் சிங், raja, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ?

மோசடி  அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன  தலையெழுத்தா ? சனிக்கிழமை   நள்ளிரவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் குடும்பம் குடும்பமாக குழுமியிருந்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பலப் பிரயோகம். யாருக்கும் காயம் இல்லை என்று   கபில் சிபல் கூறினார். 69 பேர்  காயம் காணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்  … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அயோக்கியர்களின் கூடாரம் !

அயோக்கியர்களின் கூடாரம் ! லஞ்ச ஊழலுக்கு எதிராக கடுமையான ஜன் லோக் பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த அன்னா ஹஜாரே இயக்கத்தை சிதைக்க – அவர் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்து, உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமை/ மத்திய அரசு. அவர் கோரிக்கையை பரிசீலித்து வரைவு மசோதா … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் !

இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே  –  தயாநிதி மாறன் வாக்குமூலம் ! இலங்கை பிரச்சினையில் தமிழ் நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா  செய்ய வைப்பதாக கலைஞர் நாடகம் ஆடினார் என்று  தயாநிதி மாறன் கூறி  இருப்பது இப்போது வெளிவந்திருக்கிறது. மின்வெட்டு போன்ற  பல பிரச்சினைகளில் திமுக  மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருந்த … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜ பக்சே, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வ(உ?)தைக்க வேண்டும் செயல்படாதவர்களை !

வ(உ?)தைக்க வேண்டும்      செயல்படாதவர்களை ! சென்னையிலிருந்து  வடக்கு நோக்கி 3  ரயில் வழித்தடங்கள் – சென்னை-மும்பை, சென்னை-டில்லி, சென்னை-கொல்கத்தா  என்று. தெற்கு நோக்கி ஒன்று திருச்சி, மதுரை, நெல்லை வழியாக  கன்யாகுமரி வரை. மேற்கே ஒன்று – கோவை வழியாக  திருவனந்தபுரம் வரை. இதில் ஒரு பிரிவு  ஜோலார்பேட் வழியாக பங்களூர் வரை. இதில்  … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

10 வருடம் முன்பு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்தவர் இன்று …..

10 வருடம் முன்பு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்தவர்   இன்று  ….. பொது வாழ்வில் இருக்கும் சில  பேர்களைத் தொடர்ந்து சில வருடங்களாகப் பார்த்து வருகிறேன். 10 வருடம், 15  வருடம் முன்பு கைலி கட்டிக் கொண்டு, தெருவில் சாதாரணமாக நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள்  இன்று  சென்னைக்கும் மதுரைக்கும்  கூட  விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள். வீடியோ வாடகைக்கு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானி – யார் ?

ஞானி – யார் ? அறிவுஜீவுகள் என்று அழைக்கப்படுபவர்கள் – அல்லது தங்களைத்தாங்களே  அப்படி நினைத்துக் கொள்பவர்களில்  அனேகம் பேர் (கவனிக்கவும் – அனைவரும் அல்ல ) கனவுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள். தங்கள் அறிவும் அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதை விட -மற்றவர்களை விட தாம் எந்த விதத்தில்  வித்தியாசமானவர்கள் என்பதை  நிரூபிக்கவே  அவர்கள் நேரத்தையும், … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்