Tag Archives: அமைச்சர்கள்

அடேடே – எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் )

அடேடே -எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் ) ஒரு முழு பக்க கட்டுரை சொல்ல  வெண்டியதை ஒரு கேலிச்சித்திரம் எவ்வளவு எளிதாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி விடுகிறது  ! பிரமாதம் – மதி‘யின் கேலிச்சித்திரங்கள் – (நன்றி – தினமணி  ) பி.கு கீழே உள்ள  கார்டூன்களில் அதிகம் பிடித்தது எது  சொல்லுங்களேன் !

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சிதம்பரம், சோனியா காந்தி, தமிழ், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை ..

எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை .. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் .. ? ஜார்கண்டில், ஒடிஸ்ஸாவில்,அஸ்ஸாமில், ஆந்திராவில், கர்நாடகத்தில், கோதாவரி ஆற்றின் கரைகளில் – கொட்டிக் கிடக்கிறது இயற்கை … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

களவாணி V/s கூட்டுக்களவாணி ஆடுகளத்தில் முக்கியத் திருப்பம் !

களவாணி  V/s கூட்டுக்களவாணி ஆடுகளத்தில் முக்கியத் திருப்பம் ! சும்மா சொல்லக்கூடாது – கலைஞரும் அவர் பெற்ற மகளும் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் ! கலைஞர் முன்பே இரண்டு விஷயங்கள் சொன்னார் – 1) தகத்தகாய கதிரவனாய் விரைவில் வெளியே வருவார் – 2) தனியே ஒத்தை ஆளாக எப்படி இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்க … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இன்று படித்த சுவையான கட்டுரை …

இன்று படித்த சுவையான கட்டுரை … இன்றைய ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த சுவையான கட்டுரை ஒன்று உங்கள் பார்வைக்கு கீழே  – கட்டுரையை எழுதிய இளம் எழுத்தாளர் பிரமாதமான விவரிப்புடன்,  ஒரு விருவிருப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்ச்சியை தன்  எழுத்தின் மூலம் ஏற்படுத்துகிறார். விகடன் நிறுவனம் மிகத்துணிச்சலாக பொதுப் பிரச்சினைகளைப்பற்றி எழுதி  வருகிறது. … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், குடும்பம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், வீரபாண்டியார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | இன்று படித்த சுவையான கட்டுரை … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் !

இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் ! இன்றைய செய்தி இது – லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த இரண்டு மேயர்களை நேற்றைய தினம் தூக்கில் போட்டது சீன அரசு. கூடவே, சீனப்பிரதமர் ஹூ ஜின்டா, பதவிப் பொறுப்புகளில்  இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விட்டிருக்கிறார். சகிக்க முடியாத அளவிற்கு ஊழல் பெருகி … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், தூக்கிலே போடுங்கள், தேர்தல், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் !

கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் ! இடுகையின் உள்ளே போகும் முன் நேற்று முன் தினம் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் – அங்கங்களை பறிகொடுத்து விட்டு, வலியால் துடி துடித்துக்கொண்டே – அரசாங்கத்தின் உதவியையும், ஆம்புலன்ஸையும் எதிர்பார்த்து, பரிதாபமாக காத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகள் – மனிதாபிமானம் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

74,617 கோடி ரூபாய் அம்பேல் !!

அசலும் போச்சு – வட்டியும் போச்சு ! 74,617 கோடி ரூபாய் அம்பேல் !! 90 நாட்களுக்கு மேலாக வட்டியும் கட்டப்படாமல், அசலும் திருப்பப்படாமல் அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டுள்ள வங்கிக் கடன்களுக்கு வங்கியை நிர்வகிக்கும் புண்ணியவான்கள் வைத்திருக்கும் பெயர் “non performing assets” ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று வீட்டு கடன்கள் வாங்கி … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், சுதந்திரம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்