இதைக் கேளுங்கள் – பயம் அகலக்கூடும்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. சென்னை அரசு ராஜீவ் காந்தி பொதுமருத்துவ மனையில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, எளிமைக்கும், நேர்மைக்கும் புகழ்பெற்ற – டாக்டர் ஜே.அமலோற்பவநாதன் பேசுவதைக் கேளுங்கள்… எந்தவிதத்திலாவது இது உங்களுக்கு நிச்சயம் உதவும்…. ……. ……. . —————————————————————————————————————————————-

More Galleries

கொஞ்சமாக (5 நிமிடம்) சிரிக்க – மோகன சுந்தரம்….

This gallery contains 1 photo.

… … … பெரும்பாலான ஆண்களின் மனதில் இருக்கும் விஷயங்கள் தான்… மனைவியைப்பற்றி தைரியமாக விமர்சிக்கிறார்…. வீடு திரும்பிய பிறகு என்னபாடு படப்போகிறாரோ என்று நமக்குத்தான் கவலையாக இருக்கிறது… 🙂 🙂 …. …. . ——————————————————————————————————————————-

More Galleries

சந்நியாசி என்றால் மட்டும் விட்டு விடுமா என்ன…?

This gallery contains 1 photo.

…. …. …. சந்நியாசி ஆட்சியானால் என்ன…? ஊழலுக்கு வெள்ளை, பச்சை, காவி என்று கலரெல்லாம் உண்டா என்ன…? கீழே தந்திருப்பது ஒரு உத்திரப் பிரதேசத்து ஊழல் கதை… ——————————— அண்மையில், உத்திரப் பிரதேசத்தில் – சுமார் 69,000 ஆசிரியர் காலியிடங்கள் – பணிக்கு எழுத்துத் தேர்வுகள் நடந்தன. லட்சக்கணக்கானோர் எழுதினர். இதில் தேர்ச்சி பெறாத … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பிடித்தது – பழையது -5 (சிங்கார புன்னகை)

This gallery contains 2 photos.

…. …. …. “சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே” எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் இது. எப்போதுமே பாடல்கள் கதையுடன் ஒன்றிணைந்திருந்தால், நிச்சயம் வெற்றி பெறுகின்றன. அவை மறக்க முடியாதவையாகவும் ஆகி விடுகின்றன. இதே பாடலை படத்தில் பின்னொரு சமயத்தில், சாவித்ரியின் மகனைக் காக்க எம்.என்.ராஜம் தன் சொந்த மகனை, பலிகொடுத்து விட்டு, சாவித்ரியும் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (3)

This gallery contains 1 photo.

…. …. …. இந்த தலைப்பில் இதற்கு முந்தைய இடுகையை பார்க்க – இன்னும் கொஞ்சம் தெளிந்தால் தான் என்ன… நமக்கு மன வலிமை, அமைதி, புத்தியில் தெளிவு ஏற்பட என்ன செய்யலாம் …? தெய்வ வழிபாடா … தியானமா…? வழிபாடு என்றால் எதையாவது நினைத்து, நமக்கு எதையாவது வேண்டி எந்தக் கடவுளையாவது பிரார்த்திப்பது தான் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திருமதி சசிகலா ரிலீசில் பாஜக காட்டும் ஆர்வம் ….?

This gallery contains 2 photos.

… … … திருமதி சசிகலா நடராஜனை தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுவிப்பதில் பாஜக தலைமை மிகவும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது… தமிழகத்தில் அட்ரசே இல்லாத, ஆனால், பாஜக தலைமைக்கு அருகாமையில் இடம் பிடித்துள்ள திருவாளர் ஆசீர் வாதம் ஆச்சாரி அவர்கள் – எல்லாரையும் முந்திக்கொண்டு, திருமதி சசிகலா நடராஜன் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் நாளை அறிவிக்கிறார். … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்

பிடித்தது – பழையது -4 (தென்றல் உறங்கியபோதும்)

This gallery contains 1 photo.

…. …. ….. ” தென்றல் உறங்கியபோதும் -திங்கள் உறங்கியபோதும் …” படம்- பெற்ற மகனை விற்ற அன்னை பாடியவர்கள் -ஏ.எம்.ராஜா, பி.சுசீலா இயற்றியவர் -மருதகாசி இசையமைப்பு – விஸ்வநாதன்-ராமமூர்த்தி …. …. . —————————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்