This gallery contains 1 photo.
…. …. திருவிளையாடல் படத்தில் சிவாஜியின் “பாட்டும் நானே – பாவமும் நானே” பாட்டு சீன் – படம் பார்த்த யாருக்கும் மறக்கவே மறக்காது… …. …. அந்தப் பாடலை மீண்டும் எப்போது, எங்கே கேட்டாலும், சிவாஜியின் முக பாவனைகள் தான் முன்வந்து நிற்கும்… இங்கே மேடையில் அருகில் இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க – … Continue reading










ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…