This gallery contains 1 photo.
…. …. …. பொதுவாக, பெற்றோர்கள் தங்களை கட்டுப்படுத்துவதை சிறு பிள்ளைகள், பெண்கள் விரும்புவதில்லை… ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் அவர்களின் நலன் கருதியே என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பது எப்படி…? பெரும்பாலான அப்பா, அம்மா-க்களுக்கு இது ஒரு பெரிய சவால்… இது குறித்து, ஒரு சுவாரஸ்யமான, உபயோகமான செய்தி படித்தேன்… —————– தன் மகளை அளவுக்கு … Continue reading










ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…