விவேக் ….

This gallery contains 2 photos.

…… ….. விவேக் …. ஒரு நல்ல கலைஞர் என்று சொல்வதை விட, முதலில் ஒருஅற்புதமான மனிதர் என்று தான் சொல்லத்தோன்றுகிறது…. அரசியல் கலக்காமல், சமூக நலனை மட்டும் கருத்தில்கொண்டு,விளம்பரம் அதிகமின்றி தன் வழியில் பல நல்ல செயல்களைஆற்றி வந்தவர். அவர் நட்டுவித்த பல லட்சம் மரக்கன்றுகள்இன்று தமிழகத்திற்கு நல்ல காற்றை (ஆக்சிஜனை) தந்துகொண்டிருக்கின்றன. யார் … Continue reading →

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

துரைமுருகன் அய்யோ பாவமா ….?

This gallery contains 1 photo.

…….. …….. ……… …….. …….. ……… அதில் – திருவாளர் துரைமுருகனுக்கு புதிய திமுகஅமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர்பதவி கிடைக்காது என்றும், வயது முதிர்வு காரணமாகஅதிகம் பணிச்சுமை ( ?) இல்லாத லைட்’டானஅமைச்சர் பதவி தான் அவருக்கு கொடுக்கப்படும்என்றும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இதய நோயாளியான துரைமுருகனுக்கு திடீரென்றுஷாக் கொடுக்கக்கூடாது என்பதால், முதலிலேயேஇந்த மாதிரி வதந்தி போல் … Continue reading →

More Galleries | Tagged , | 1 பின்னூட்டம்

33 ஆண்டுகளுக்குப் பிறகும்……!!!

This gallery contains 5 photos.

நண்பர் புதியவன் எழுதிய ஒரு பின்னூட்டம் நான்சில வருடங்களுக்கு முன் படித்த எம்.ஜி.ஆர். பற்றியஒரு கட்டுரையை நினைவுபடுத்தியது. அதை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று, தேடிக்கண்டுபிடித்து, கீழேபதிந்திருக்கிறேன். ………………………. . . ——————————————————————————————-

More Galleries | Tagged , , | 1 பின்னூட்டம்

வாலியும் கண்ணதாசனும்…!!!

This gallery contains 1 photo.

… … …. வாலி – கண்ணதாசனைப்பற்றி ….!!! ….. ….. வாலிக்கு மிகவும் பிடித்த கண்ணதாசனின் பாடல் – (எனக்கும் கூடத்தான்…!!! ) …. …. . ——————————————————————————————————————-

More Galleries | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

பார்த்தவுடன் பிடிக்காது… ஆனால் பார்க்கப் பார்க்க பிடிக்கும்….!!!

This gallery contains 1 photo.

……. ……. திறமை, எளிமை, அடக்கம், மூன்றும் நிறைந்தவர்…. இத்தனை குறைந்த வயதில் நிறைய புகழ் பெற்றாலும், எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதவர்…. இளம் கலைஞர்களில் எனக்குப் பிடித்தவர் தனுஷ்… என் விருப்பமாக – இன்று தனுஷ் இடம் பெறும் காணொலிகள் சில கீழே – ………… தென்றல் வந்து – ……………. ……………. தென்பாண்டிச் சீமையிலே … Continue reading →

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

. நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் -அன்புடன், காவிரிமைந்தன் . ——————————————————————————————————–

More Galleries

நக்கீர’னே இப்படிச் சொன்னால் ….அதற்கென்ன அர்த்தம்…?

This gallery contains 1 photo.

…….. மிகச்சுலபமாக திமுக 170-180 சீட்டுகளைப் பெற்று,ஆட்சியை கைப்பற்றும் என்று தான் நேற்று வரைமுக்காலே மூணு வீசம் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுவந்தன…. இப்போது, வாக்குப்பதிவு முடிந்து ஒரு வாரம் கழித்து,முதல் தடவையாக, திமுக ஆதரவு தளமான நக்கீரன் – அதிமுக 100 முதல் 110சீட்டுகளை பெறக்கூடும் என்று ஒரு செய்திக்கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஒரு வேளை ரிசல்ட் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்