அபூர்வ ராகங்களில் கவிஞர் கண்ணதாசன்…!!!

This gallery contains 1 photo.

45 வருடங்களுக்கு முன்னர், இயக்குநர் கே.பாலசந்தரின் “அபூர்வ ராகங்கள்” படம் 1975-ல் வெளியானது. பாலசந்தருக்காகவே அந்தப் படத்தை ரிலீசான அன்றே திருச்சி ராஜா தியேட்டரில் (இன்று அந்த தியேட்டரே இல்லை…) பார்த்தேன். controversial story என்பதால், கதையிலேயே கவனம் சென்றுவிட்டது. அந்தப்படத்தில் கண்ணதாசன் அவர்கள் வந்ததேஎன் நினைவில் இல்லை; அதற்குப்பிறகு மறுமுறை அந்தப்படத்தை பார்க்கவே இல்லை; … Continue reading →

More Galleries

ஒரு கொலைவழக்கை – இதைவிட மோசமாக குழப்ப முடியுமா…?

This gallery contains 2 photos.

…. திருச்சியைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் நேருவின்தம்பி ராமஜெயம் …. ராமஜெயம் ஒரு தொழிலதிபர்,ரியல் எஸ்டேட் அதிபர், பஸ் கம்பெனி நிறுவனர், முக்கியமானஅமைச்சரின் சகோதரர் என்று பல முகங்களில் அறியப்பட்டவர்.2012-ல் அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு,அவரது உடல் கொள்ளிடக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. பல நிபுணர் குழுக்களாலும், பல ஏஜென்சிகளாலும், இதுவரைபலமுறை வித்தியாசமான கோணங்களில் விசாரிக்கப்பட்டும்,இந்த கொலைக்கான … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

யார் சொன்னால் கேட்கலாம் ……?

This gallery contains 1 photo.

……….. ……….. ஏகப்பட்ட பேர் வந்து விட்டார்கள் -பேசவும்,புத்தி சொல்லவும்…. இவர்களில் யார் சொல்வதை கேட்கலாம் ?சொல்பவர்களுக்கு அதற்கான தகுதி வேண்டாமா ? சுகி சிவம் என்ன சொல்கிறார் … பார்ப்போமா ..? …………

More Galleries

சினிமாவும் நானும் – அமெரிக்காவில் ஜெயகாந்தன்

This gallery contains 1 photo.

….. . இது ஒரு வித்தியாசமான ஜெயகாந்தன் உரை. அவரது சினிமா பற்றிய அனுபவங்கள்… இந்த உரையில் ஜெயகாந்தன் தனது ‘உன்னைப்போல்ஒருவன்’ திரைப்படத்தைப்பற்றி சொல்கிறார். இந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை, சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரியில்ஒரே ஒரு காட்சியாக ‘அஜந்தா ‘தியேட்டரில் திரையிட்டதிலும்,அதைத்தொடர்ந்து ஜெயகாந்தனுடன் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றியும் நான் முன்னரேஒரு … Continue reading →

More Galleries | Tagged , , ,

ஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே … கொஞ்சும் புறாவே …!!!

This gallery contains 1 photo.

…. ….. புகழ்பெற்ற அந்தநாள் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு’வின் பிரசித்தி பெற்ற “குங்குமப்பூவே – கொஞ்சும் புறாவே” பாடலும்,நடனமும் இன்னமும் கூட சிலர் நினைவில் இருக்கலாம். அண்மையில் ஒரு வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோவில் ஆஃப்பிரிக்க சிறுவர்கள் சிலர் அமர்க்களமாகஅந்தப்பாடலுக்கு நடனமாடுகிறார்கள்….அல்லது அவர்கள் நடனத்தை அந்தப்பாடலுக்கு ஏற்றாற்போல்எடிட் செய்திருக்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். தமாஷாக இருக்கவே – … Continue reading →

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

ஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்பொழிவொன்று ….

…. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இந்த வீடியோவைபார்த்தேன். பொருத்தமான சமயத்தில் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைத்திருந்தேன். இன்று ஜெயகாந்தன் அவர்களின் நினைவு நாள். ஜெயகாந்தனை, ஒரு சிறந்த எழுத்தாளராகமட்டும் அறிந்தவர்களுக்கு, அவர் எத்தனை சிறந்தசிந்தனையாளர், எப்பேற்பட்ட பேச்சாளர் என்பதையும்இந்த வீடியோ உணர்த்தும். அய்யோ ஆன்மிகமா – ?அதுவும் 1 மணி 10 நிமிடமா…?– என்று நினைத்து, இதை கடந்து … Continue reading →

More Galleries | Tagged | 1 பின்னூட்டம்

சாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரும்….

…. சாண்டோ சின்னப்பா தேவர் தமிழ்த்திரைப்பட உலகில் மிகவும் வித்தியாசமான ஒரு தயாரிப்பாளர். அவர் படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் அத்தனை பேருக்கும் அவர் மொத்தமாக பணமாகவே கொடுப்பார். யாருக்குமே செக் கொடுக்கும் பழக்கம் அவருக்கு கிடையாது. முதல் முதலில் அவர் எடுத்த ஹிந்தி படத்தில் நாயகனாக நடித்த ராஜேஷ் கன்னா-விற்கு, … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்