சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..!

… … சாமியார்களும், சுஜாதா சாரும், நானும்…..! ( தலைப்பு – ஒரு மலையாள சினிமா டைட்டிலின் பாதிப்பு …!) எவ்வளவு தடவை எழுதினாலும், மீண்டும் மீண்டும் இந்த கார்பரேட் / போலி சாமியார்களின் விளம்பரங்களை பார்க்கும்போதெல்லாம்- இந்த எரிச்சல் கிளம்பி விடுகிறது. ———— சாமியார்களைப் பற்றிய என்னுடைய கருத்தை மீண்டும் ஒரு முறை சொல்வதற்கு … Continue reading →

More Galleries | Tagged , , , ,

நல்ல பழைய ஹிந்தி படங்களும், பாடல்களும் – (1) சீமா….

This gallery contains 1 photo.

பொதுவாகவே நல்ல திரைப்பட பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்… 8-9 வயதில் பிடித்துக்கொண்ட பழக்கம் இப்போதும் கூட தொடர்கிறது… நல்ல பாடல்களை கேட்க நேர்ந்தால், அப்படியே கொஞ்ச நேரம் நின்று ரசித்துவிட்டுத் தான் நகர்வேன். இப்போது அந்த வரிசையில், கர்நாடக மெல்லிசைப் பாடல்களும் சேர்ந்து கொண்டன. நீண்ட காலம் வடக்கே இருந்ததால், தமிழைப்போலவே, ஹிந்தி … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

ஜூ.வி.யில் ஸ்டாலினுக்கு குமுறல் கடிதம் …எழுதியவர் தயாநிதி மாறனா….?

This gallery contains 1 photo.

லேடஸ்ட் ஜூனியர் விகடன் இதழில் –             திமுக தொண்டர் ஒருவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் என்கிற பெயரில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது…. ஆனால், இந்த கடிதத்தை எழுதியவர் அதன் பினாமி முதலாளியா என்கிற சந்தேகம் தோன்றுவதை தடுக்க முடியவில்லை…. ஏற்கெனவே கட்சிக்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் இவர் உண்டாக்கிய பல கலகங்கள் நினைவிற்கு வருகின்றன.  (அண்ணனுக்கும் தம்பிக்கும் உரசலை ஏற்படுத்தி, மதுரைதினகரன் அலுவலகத்தையும் அதில் … Continue reading →

More Galleries | Tagged , , | 3 பின்னூட்டங்கள்

சீமான் எப்படித் தவறினார்….?

This gallery contains 2 photos.

….. ….. …… “நாம் தமிழர்” என்கிற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தி “நாம் தமிழர் இயக்கம்” என்ற இயக்கத்தை 1950-களிலேயே முதலில் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும் அதன் முதல் ஆசிரியருமான திரு.சி.பா.ஆதித்தனார்  அவர்கள். பிற்காலத்தில் அவர் அறிஞர் அண்ணா அழைத்ததன் பேரில்திமுக-வுடன் இணைந்ததால், அந்த இயக்கம் காணாமல் போனது. தற்போது திரு.சீமான் … Continue reading →

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

“பெண்களும் -நம்பிக்கையும்” …

This gallery contains 1 photo.

… … … நகைச்சுவை மன்னன் மோகனசுந்தரம் பேச்சைக் கேட்டு நீண்ட நாட்களாகி விட்டது அல்லவா… கொஞ்சம் கேட்போமா…? …. …. . —————————————————————————————————————-

More Galleries | Tagged , , , ,

பல வருடங்களுக்கு முன் “சோ” எழுதிய நகைச்சுவை கட்டுரையொன்று…!!!

This gallery contains 1 photo.

எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள் திடீரென்று எழுந்தது. கூடவே, ‘உன்னால் முடியுமா…?’ என்று உள் மனம் கேள்வி கேட்டது. ‘அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே… என்று அதற்குச் சவால் விட்டு விட்டுக் காரியத்தில் இறங்கினேன். கண்கள் திறந்திருந்தால், கண் … Continue reading →

More Galleries | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

என்னவோ என்று நினைத்தேன்…!!!

This gallery contains 2 photos.

ஆங்கிலத்தில் ஒரு துண்டுச்செய்தி வந்தது… முதலில் மேலோட்டமாகப் பாரத்ததும், சரி வழக்கம் போல்,ஏதோ பிஜேபி-காரர்கள் அனுப்பி இருக்கிறார்கள் என்றுநினைத்துக்கொண்டே, முழுவதுமாகப் படித்தேன்.கடைசி வரியைப் பார்த்ததும் அடேடே தேவலையே –இப்படியும் கூட நல்ல செய்தி சொல்ல முடிகிறதே என்றுபாராட்டத்தோன்றியது…. முதலிலிருந்து செய்தியை முழுவதுமாகப் படிக்க வேண்டும்….. அப்போது தான் ரசிக்கும்….!!! ……. . —————————————————————————————————

More Galleries | Tagged , , | 2 பின்னூட்டங்கள்