This gallery contains 1 photo.
….. ….. ….. ….. ஒரு வேளை ராகுல் காந்தி – “எனக்கு கொஞ்சம் தமிழ் புரியும்… பாட்டி சொன்னதை நானே புரிந்துகொண்டு விட்டேன்” – என்று சொல்லி இருந்தால்- நா.சா.வின் முகம் எப்படி இருந்திருக்கும். முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தனை ஜனங்களுக்கு நடுவே கொஞ்சங்கூட கூச்சமின்றி பொய் சொன்னால், அவர் எப்பேற்பட்ட … Continue reading









திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…