டெக்னாலஜி எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் பொருந்துமா … ???

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………………. “நான் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறேன். விடுமுறைக்காக வந்திருந்த போது ஒரு மணி நேரம் என் அப்பாவுடன் வங்கியில் கழித்தேன், ஏனெனில் அவர் கொஞ்சம் பணம் மாற்ற வேண்டியிருந்தது. என்னால் சும்மா இருக்க முடியாமல் ஒரு அறிவுரையை கூற முற்பட்டேன் … ” அப்பா, நீங்கள் ஏன் உங்கள் இணைய வங்கியை செயல்படுத்தக்கூடாது? … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

விஜய் குறித்து – காமெடியான ஒரு நிஜத்தகவல் ….!!! பிரேம்ஜி வீடியோ..

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல்வர் விஜய், நடிகராக இருந்த போது நடித்த படம் “கோட் “….. இதன்பிறகு விஜய் நடிப்பில் எந்த படமும் இன்னமும் வெளியாகவில்லை.. “கோட்” படத்தில் வரும் காட்சி ஒன்றில், டிராபிக் போலீசிடம் – பிரேம்ஜிஅமரன் மாட்டிக்கொள்வார். அப்போது டிராபிக் போலீசிடம் பிரேம்ஜி எகிறுவார்.. எங்க மாமா யார் தெரியுமா? … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பாசமும், வேஷமும் ….. !!! ( சிறுகதை )

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………. சுவர்ண விருட்சம் நிதி நிறுவனம் கண்ணாடி உடம்போடும், ஐந்து மாடிகளோடும் தெரிய, யாழினி ஒப்பணக்கார வீதியின் கார்னரிலேயேஆட்டோவை நிறுத்தி இறங்கி கொண்டாள். அந்த நிதிநிறுவனத்தின் வாசலை தொட்டாள். கனமான கண்ணாடிக்கதவை திறந்து கொண்டு தயக்கமாய் உள்ளே நுழைந்தாள். வெள்ளை பேண்ட், வெள்ளை சர்ட் அணிந்து டை கட்டிய ஒரு நபர் எதிர்கொண்டார். என்ன … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

POWER CENTRE …வெள்ளை அறிக்கை …

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………………. ……………………………………………….. ………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் …!!!

This gallery contains 2 photos.

…………………………………………………………….. ……………………………………………………………….. நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புகளோடும், காத்திருந்த தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வந்திருக்கிறார் திரு. விஜய் … !!! சிதைந்து கிடக்கும் தமிழகத்தை சீர்படுத்த – அவருக்கு, போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது நியாயமே….!!! ………………………………………………….. இருந்தாலும் – லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!!

This gallery contains 1 photo.

……………………………. ………………………………. “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் ” –என்று கூறிய பிரிட்டிஷ் தத்துவ ஞானியின் வாக்கைமெய்ப்பிப்பது போல் இருக்கிறது தற்போதைய தமிழக அரசியல் நிலவரம்….விஜய் போன்ற நேர்மையாளர்கள்இங்கே ஜீவிப்பது மிக மிக கடினம்…. ஏற்கெனவே நாம் அனுபவங்கள் மூலம் அறிந்த, அயோக்கியர்களின் வரிசையில், புதிதாக ஒருவர் –என்னை விட்டு விட்டீர்களே – இப்போதாவது என் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!!

This gallery contains 4 photos.

………………………………………. …………………………………………. ………………………………………………. நினைத்துப் பார்க்க முடியாத அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து கொண்டுள்ளன…! ( வெள்ளிக்கிழமை மாலையில், 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது ஆதரவை அறிவிப்பதற்கு ஒன்றிரெண்டு மணி நேரம் முன்பாக இந்த இடுகையை பதிவில் ஏற்றி, சனிக்கிழமை காலையில் வெளியிடலாமென்று தயார் செய்து வைத்திருந்தேன்… திடீரென்று நிலைமை தலைகீழாக மாறியது… விஜய் ஆட்சிக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்