ஸ்விஸ் – இப்படி ஒரு வங்கி ……!!!

This gallery contains 1 photo.

ஸ்விஸ் நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு அற்புதமான திட்டம் பற்றிய செய்தி இது… மிகவும் பயனுள்ள ஒரு யோசனை.. நாமெல்லாம் கொஞ்சம் பழமைவாதிகள்…வெளியாட்களுடன் சட்டென்று பழகுவதில் கொஞ்சம் தயக்கம் இருக்கும். அதனால் நம் நாட்டில் பெரிய அளவில் இதை நடைமுறைப்படுத்துவது கொஞ்சம் சிரமமாக இருக்கும்…. ஆனாலும், முடிகிறதோ இல்லையோ – குறைந்த பட்சம் இந்தக் கோணத்தில் நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இன்றைய தினத்திற்கு அவசியம் தேவைப்படும் ஒர் விவாதம் …..!!!

This gallery contains 1 photo.

மிக முக்கியமான, இன்றைய தினத்திற்கு அவசியம்தேவைப்படும் ஒரு தலைப்பு … முதலில் பேசும் மோகனசுந்தரம் சிரித்துக்கொண்டே சொன்னாலும், விஷயம் சீரியசானது. சுகி சிவம் அவர்கள் மிக ஆழமான சில கருத்துகளை மிகச்சரியாக சொல்கிறார்…. நான் அவரது கருத்துகளுடன் 100 சதவீதம் உடன்படுகிறேன்…. விமரிசனம் நண்பர்களும் இந்த கருத்துகளை வரவேற்பார்கள்என்று நம்புகிறேன்… நம்மால் முடிந்தவரை இந்த செய்தியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

இதெல்லாம் நல்லதற்கா…. கெட்டதற்கா…? யாருக்கு…..?

This gallery contains 1 photo.

சீனியர் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி டெல்லிக்குவந்த திருனமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியைஅவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று சந்தித்திருகிறார். பாஜக சார்பில் எம்.பி.யாகி இருந்தாலும், அண்மைக்காலங்களில் பாஜகவையும், பிரதமரையும், உள்துறைஅமைச்சரையும் மிகக்கடுமையாக விமரிசித்து வருகிறார்சு.சுவாமி. மமதாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைசந்தித்தார் சுப்பிரமணியன் சுவாமி. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நீங்கள்இணையப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

புத்திசாலித்தனமாக பதவியை பயன்படுத்திகோடிக்கணக்கில் திருடுவது எப்படி …?

This gallery contains 1 photo.

ஒரு சுவாரஸ்யமான நிஜ திருட்டுக்கதை ……. ஒரு ஹோட்டல் நிறுவனத்துக்கு பொதுத்துறை வங்கிஒன்று 24 கோடி ரூபாயை கடனாக வழங்குகிறதுஅந்தக் கணக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் செயல்படாமல்இருந்ததனால் வட்டித் தொகை அதிகரித்து கொண்டே போகிறது.அசலும் தரப்படவில்லை; வட்டியும் திருப்பித் தரப்படவில்லை. இதை காரணமாகக் காட்டி, அந்தக் கணக்குவாராக்கடன் பட்டியலில் இணைக்கப்படுகிறது. வாராக்கடன்களின் எண்ணிக்கையை கூறி அடிக்கடிகடும் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“அத்தை” … அசோகமித்திரன்

This gallery contains 1 photo.

1930, 40, 50 -களில் வாழ்ந்த நமது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிபோன்றவர்களின் வாழும் சூழ்நிலை எப்படி இருந்தது….? அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது….?அவர்களுக்கு இருந்த வசதிகள் என்ன ….?சங்கடங்கள் எந்த வகை…?சந்தோஷங்கள் எந்த வகை….? இன்றைய இளைஞர்களுக்கு இவை பற்றி ஒன்றுமே தெரியவாய்ப்பில்லை; சொல்பவர்களும் இல்லை; அவற்றைப்பற்றிஅமைதியாகவும், ஆர்வமாகவும் கேட்கவும் இன்றையதலைமுறைக்கு நேரமோ, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை நீடிக்கப்படுவது யார் நலனுக்காக ….?

This gallery contains 1 photo.

“தினமணி ” நாளிதழின் ஆசிரியர் எழுதுகிறார் – சுருக்கமாக – இதனால், பதவி உயா்வு மறுக்கப்படும்பல திறமையான அதிகாரிகள் பாதிக்கப்படுவாா்கள். அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் பதவி நீட்டிப்புக் கிடைக்கும்என்பதால் தங்களது கடமையை அதிகாரிகள் ஒழுங்காகநிறைவேற்ற மாட்டாா்கள். தனது பதவிக்கால நீட்டிப்புக்காக அதிகாரிகள் அரசின்ஏவலா்களாக மாறமாட்டாா்கள் என்பதற்கு எந்தவிதஉத்தரவாதமும் கிடையாது. …………………………………………………………………………………………………………… மத்திய புலன் விசாரணை அமைப்புகளான … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

சிறைச்சாலை … காலாபாணி

This gallery contains 1 photo.

நிச்சயமாக இதைப் படிக்கும் பலர் இந்த“சிறைச்சாலை” திரைப்படத்தைப் பார்த்திருக்கமாட்டீர்கள்… ஏனென்றால், இந்த மாதிரி படங்கள்அதிக நாட்கள் ஓடுவதில்லை;வர்த்தக ரீதியாகவெற்றி பெறுவதில்லை; பல வருடங்கள் முன்பு, திருச்சி காவேரி தியேட்டரில்திரையிடப்பட்ட இந்த படத்தை வாரக்கடைசியில் பார்க்கநினைத்திருந்தேன்… ஆனால் – ஒரே வாரத்தில் தூக்கப்படுகிறதுஎன்கிற செய்தி கடைசி நாளான வியாழனன்று தான்கிடைத்தது…..25 கி.மீ. தூரத்தில் இருந்த எங்கள் தொழிற்சாலைகுடியிருப்புக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,