” கௌரவர் யார் … பாண்டவர் யார் … ??? ” – ஆன்மிகம் பேசும் – பர்வீன் சுல்தானா……!!!

This gallery contains 1 photo.

………………………………… …………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

A LUCKY PERSON ….அதிருஷ்டசாலி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………… சாட்டிலைட் தொலைக்காட்சிகளோ, சினிமா தியேட்டர்களில்அட்வான்ஸ் புக்கிங் / ரிசர்வேஷன் வசதிகளோ இல்லாதஅந்த நாட்களில் – பாக்யராஜ் படம் பார்க்கச் சென்று, பார்க்க முடியாமல்பல தடவைகள் திரும்பிய அனுபவம் எனக்கு உண்டு. காரணம், தியேட்டர் வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும்கையால் எழுதப்பட்ட போர்டுகள்…. “பெண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இன்றுகாலைக்காட்சி மற்றும் மேட்டினிக்கு ஆண்களுக்குடிக்கெட் கிடையாது…. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

எல்லாருக்கும் நான் பாடுனதே புடிச்சு போய்டுச்சு ….. அதனால …..!!!

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. …………………………………………………………….. ஜனனி ஜனனி பாடல் உருவான விதம் ….. ” எல்லாருக்கும் நான் பாடுனதே புடிச்சு போய்டுச்சு … அதனால – “ ………………………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஆக் ஷன் – ரீ ஆக் ஷன் – ஆதவ் அர்ஜுனா …!!!

This gallery contains 1 photo.

………………………………. ………………………………… ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேற்று பேசியது ….. ஒரு ஆக்ஷன் வந்தா ஒரு ரியாக்ஷன் இருக்கும். நான்கு நாட்களாக முதல்வரைப் பார்த்து தலையில இடியே விழுந்தாலும் அவர் பேச மாட்டாரான்னு சொல்லி மூன்று நாட்களாக ஒரு எள்ளி நகையாடிய திமுகவைப் பார்த்து ‘மரபு என்ன’ என்று ஏன் கேட்கவில்லை? அதைக் கேட்க வேண்டும். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அய்யா எ.வ.வேலு …அர்த்த ராத்திரியில் கொள்ளை அடித்தவர்களை என்ன செய்யலாம் … ???அதற்கு பாதுகாப்பு கொடுத்த அந்த “அப்பா ” வை என்னவென்று கூப்பிடலாம் … ???

This gallery contains 1 photo.

………………………….. ……………………………. இந்த ஊழல் ஒழிப்பு இயக்கத்திற்கு அவசியம் ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுப்பதும், ஊக்குவிப்பதும் – ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க விரும்பும் நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும் …. ………………………….. ………………………………………………………………………………………………………………………………………………… “Party Fund.. இதை எப்படி வாங்குவாங்க?எவ்வளவு பர்சன்டேஜ்? யாரு யாருக்கு … ??? ……………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

— இந்த மாதிரி பாசிடிவ்வான அம்சங்களை பார்க்கும் போது – கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது …!!!!

This gallery contains 2 photos.

……………………………………. the above photo was a later addition based on latest news 😒 …………………………………………………………………………………………………………………………………. ……………………………….. கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது…!!! மேன்மேலும் இந்த மாதிரி பாசிடிவ்வான அம்சங்களை பார்க்கும் போது…!!! கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர்களை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

— சுஜாதா ஸ்டைலில் ஒரு படைப்பு …… !!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………………………………………………… அடையார் இந்திரா நகரில் இருக்கும் உயரமான அபார்ட்மெண்ட்டின் 14வது மாடியில் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியம் இறந்து கிடந்தார். அவர் சாதாரண ஆள் இல்லை. AI தொழில்நுட்பத்தில் பிரபலமானவர். இந்தியாவில் மிகப்பெரிய AI மாடலை உருவாக்கியவர்.அவரது பூத உடல் கம்ப்யூட்டர் முன் சாய்ந்தபடி இருந்தது. அறையில் சண்டை தடயமில்லை.கதவு உடைக்கப்படவில்லை.விஷம் இல்லை.துப்பாக்கி இல்லை.கத்தியில்லை. ஆனால் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,