This gallery contains 2 photos.
…. …. …. அறிவுபூர்வமான நகைச்சுவை காட்சிகளுக்கு தமிழ் திரைப்படங்களில் பஞ்சம் வந்திருக்கின்ற இந்த வேளையில், நடிகர் விவேக் தான் நினைவிற்கு வருகிறார். விவேக் மீண்டும் தமிழ்த் திரையுலகில் நிறைய பங்கேற்க வேண்டும்… அவர் வயதிற்கேற்ற, அனுபவத்திற்கேற்ற – பாத்திரங்களை அவரால் சுலபமாக உருவாக்கிக் கொள்ள முடியும். புதுயுகம் தொலைக்காட்சிக்கு, விவேக் அளித்த பேட்டியின் ஒரு … Continue reading










கையில் கருப்புப் பணம் அளவுக்கு மீறி புழங்கினால் வேறு எந்த வழியில் செலவு செய்வது என்று யோசனைக்கா பஞ்சம்? தமிழ் தமிழ் என்று பேசிய தெலுங்கு (பெண்)…