Category Archives: Uncategorized

விக்கிரக வழிபாடு தேவையா…? ஏன்…? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – ( 7 )

This gallery contains 2 photos.

…. …. …. எல்லையில்லாத அந்த பிரபஞ்ச சக்தியுடன் – தொடர்பு கொள்ள முடியுமா…? எப்படி…? – என்கிற கேள்வியுடன் கடந்த பகுதியை முடித்திருந்தோம். மூன்றாம் விழியின் பயன் என்ன…? பிறருடைய எண்ணங்களுடன் தொடர்பு கொள்ள ஒருமித்த எண்ணங்களின் சக்தி தேவைப்படுகிறது / பயன்படுகிறது என்று கடந்த பகுதியில் பார்த்தோம். இந்த மூன்றாம் விழியின் மூலம் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“fire & forget” – ஏவுகணை பரிசோதனை ….

This gallery contains 4 photos.

…. …. …. …. அண்மையில் ஒடிஷாவில் உள்ள பாலஷோர் கடற்கரையில் நடந்த ஒரு ராக்கெட் ஏவும் பரிசோதனை காணொளி கீழே – இந்த வீடியோ நேற்று தான் பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. எதிரிகளின் “டாங்க்”கை அழிக்க பயன்படுத்தப்படும் ஏவுகணை இது. இதனை எதிரிகளின் படை இருக்கும் இடத்தை நோக்கிச் செலுத்தினால் இதன் முனையில் பொருத்தப்பட்டிருக்கும், … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

அடுத்த 10 மாதங்களுக்குள் முதல்வர் ஆகப்போகிறவரிடம் போய், இதையெல்லாம் கேட்கலாமா…?

This gallery contains 2 photos.

…. …. 3 முறை திமுக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 4-வது முறை சீட் மறுக்கப்பட்டதால், கட்சியை விட்டு விலகி, சுயேச்சையாக போட்டியிட்டு, தோற்று, பிறகு பாஜக-வில் சேர்ந்தார். பாஜக-வில் எதிர்பார்க்கப்பட்ட பதவி கிடைக்காததால், இப்போது மீண்டும் திமுக-வில் ஐக்கியமாகிறார். கொரோனா-வாவது மண்ணாங்கட்டியாவது. தனது கூட்டத்துடன் ஐக்கியமாகிறவரை திமுக தலைவர் வரவேற்க வேண்டாமா…? வரவேற்கிறாரே – திமுகவிலிருந்து … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சிசிலியன் டிபன்ஸ் … (Sicilian Defense) ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. எதற்காகவோ யாருக்காகவோ என்றோ நடப்பது இன்றும் நமக்கே பொருந்துமாம்.. வினை – பைபிளில் சொன்ன கதைகளை வைத்து ஆயிரம் கதைகள் எழுதலாம் என்று 57 ஆம் பக்கத்தில் குறிப்பு எழுதிக் கொள்கிறேன். நான் கிருத்துவன் எல்லாம் இல்லை. கும்பகோணம் ப்ரஹச்சரன குடும்பத்தில் பிறந்து விட்டு பைபிள் படிக்கிறேன் என்று சொன்னால் அதற்குக் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பொறுப்பான “குடி”மக்கள் …. !!!

…. …. …. தாம்பரத்திற்கு அருகே, நெடுஞ்சாலையில், சாராய பாட்டில்களை ஏற்றிச்செல்லும் லாரி ஒன்று, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து நேர்கிறது. போக்குவரத்து பாதிக்கப்படலாமா…? எனவே பொறுப்பான “குடி”மக்கள், “உடையாத பாட்டில்”களை எல்லாம் பத்திரமாக அப்புறப்படுத்தி, சாலையை சரி செய்கிறார்கள்…!!! ….. வாய்ப்பு கிடைத்தால் – is there any exemption … ? ஆற்றோடு போகும் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நீராவி ரெயில்…1881-ல் கட்டப்பட்ட ரெயில்வே ஸ்டேஷன்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. இந்தியாவில் – வெள்ளையர்கள் நமக்கு நிறைய அதிசயங்களையும், அனுபவங்களையும் – வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள்… இந்தியாவிலேயே அதி உயரத்தில் – 1881-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரெயில்வே ஸ்டேஷன் – டார்ஜிலிங் – கூம் இடையே செல்லும் இந்த ரெயில் பரவசமான ஒரு அனுபவத்தை உண்டாக்குகிறது. நேரில் தான் போக முடியவில்லையென்றாலும், காணொளியிலாவது … Continue reading →

More Galleries

பாண்டே’ஜி -யின் புதிய “ரீல்” ….

This gallery contains 1 photo.

…. …. …. யூ-ட்யூப் சேனல்கள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருக்கின்றன. போட்டி அதிகமாகி விட்டது. அரசியலை மட்டும் நம்பி இயங்கும் ஒரு யூ-ட்யூப் சேனலின் பாப்புலாரிடியை தக்கவைத்துக் கொள்வது சிரமமாகி விட்டது…. எனவே ரங்கராஜ் பாண்டே அவர்கள் தனது சேனலின் பாப்புலாரிடியை தக்கவைத்துக் கொள்ள புதிது புதிதாக “கதை”களை உருவாக்கி ரிலீஸ் செய்துகொண்டே இருக்கிறார். … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்